அறைநடுவே
விரிந்த மேசையின்
பரப்பிய தட்டுக்களில்
விதவிதமாய்
அசைவம்
ரசித்து உண்ணும்
அவரைத் தவிர்த்து
நிமிர்ந்து பார்த்தேன்
சுவற்றில் கண்ணடிச் சட்டத்தில்
அருட் பெரும்ஜோதி
தனிப்பெரும் கருணை
விரிந்த மேசையின்
பரப்பிய தட்டுக்களில்
விதவிதமாய்
அசைவம்
ரசித்து உண்ணும்
அவரைத் தவிர்த்து
நிமிர்ந்து பார்த்தேன்
சுவற்றில் கண்ணடிச் சட்டத்தில்
அருட் பெரும்ஜோதி
தனிப்பெரும் கருணை
முரண்பாடுதான் தோழரே....
ReplyDeleteதமிழ் மணம் 1
அருமை! தோழரே! இப்படித்தான் பலரும்....கால்நடை கல்லூரி வளாகத்தில் வெளியில் போர்ட் இங்கு கறி விற்கப்படும்...அருகில் ரேட்டுடன்....
ReplyDeleteகீதா
ஆஹா ஆஹா அருமை அருமை ! தொடர வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteஇதனால்தான் வள்ளலார் முன்பே “ கடை விரித்தேன் கொள்வாரில்லை “ என்று வருத்தப்பட்டு சொல்லிவிட்டார் போலிருக்கிறது.
ReplyDelete( இன்று இரவு எந்த “மெஸ்”ஸில் சாப்பிட்டீர்கள்கள்? கவிதையும் ஒப்புவமையும் நன்றாக உள்ளன. )
அன்புள்ள அய்யா,
ReplyDelete‘அருட் பெரும்ஜோதி தனிப்பெருங்கருணையே’ -என்ற வடலூர் வள்ளலார் .
‘புலால் புசித்தல் கூடாது; எவ்வுயிரையும் கொல்லலாகாது;
எல்லா உயிர்களையும் தம்முயிர்போல் எண்ணுதல் வேண்டும்’ என்றார்.
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ -என்று பயிர்வாடத் தாம் வாடியவர் இராமலிங்க அடிகள்.
‘உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ - என்று வேண்டினார் நம் அருள் வள்ளல்.
நன்றி.
த.ம. 5
ஆஹா... கலக்கல்...
ReplyDeleteஅருமை
ReplyDelete