அறிவியல் உலகில் விவாதிக்கப்படும் சில தகவல்கள் (2)
கட்டுமான விற்பன்னர்களும் (Architechts) வரைகலை விற்பன்னர்களும் சேர்ந்தால் என்ன கிடைக்கும். எடை குறைந்த ஒரு அற்புதமான சைக்கிள் கிடைத்திருக்கிறது. கார்பன் பைபர் இழைகளை ஒரு முக்கோணத்தின் மீது சுற்றி கேவ்ளார் இழைகளை கையினால் இறுக சுற்றி ஒரு அடுப்பில் வைத்து சூடேற்றினால் கிடைப்பது உறுதியான ஒரு சைக்கிள் சட்டம். இந்த சைக்கிளின் எடை 1.8 கிலோ மட்டுமே. விலை ரொம்ப சீப்தான் நாலரை லட்சங்கள் மட்டுமே.

Comments
Post a Comment
வருக வருக