ஹாட் மெயில் என்கிற பகாசுர நிறுவனத்தை கூகிள் தனது ஜிமெயில் கொண்டு சாய்த்த சரித்திரம் எல்லோர்க்கும் தெரியும்.
இன்று ஈமெயில் என்கிற பதமே கொஞ்சம் கொஞ்சமாக காணாமல்போய் ஜிமெயில் என்று மாறிக்கொண்டு வருகிறது. சரி ஒரு ஜிமெயில் ஐ டி நமக்கு தருவது வெறும் மெயில் சேவை மட்டும் தானா?
இப்போது ஜிமெயில் ஆரம்பிக்கும் ஒரு பயனர் அவருக்கு தெரிந்தோ, (பல சந்தர்பங்களில் தெரியாமலே) ஜி பிளஸ் கணக்கையும் சேர்த்தே துவங்குகிறார்.
ஒரு ஐடிதான் பயன்கள் ?
ஜி ப்ளஸ் ஒரு சமுக வலைத்தளம் கூகிளின் சொந்தநிறுவனம் (ஆர்குட்டின் தோல்விக்குப் பின் பேஸ்புக் வெற்றியை பார்த்து ஆரம்பிக்கப் பட்டது)
கூகுள் போட்டோஸ்
ஜிமெயில் ஐடி மூலம் உங்கள் அத்துணை படங்களையும் இணையத்தில் ஏற்றி வைத்துக்கொள்ள முடியும். பிக்காசா மென்பொருள் கொண்டு இதை எளிதாக செய்யலாம்.
கூகுள் டிரைவ்
உங்கள் அத்துணை தகவல்களையும் இணயத்தில் சேர்த்துவைத்துக் கொள்ள ஒரு பாதுகாப்பான, பகிர்வு சாத்தியம் உள்ள சேமிப்பகம்.
கூகுள் ப்ளே
இது ஒரு ஆன்ராய்ட் மென்பொருள் மார்கெட். உங்கள் ஆன்ராய்ட் அலைபேசிக்கு தேவையான மென்பொருள் (ஆப்களை) இலவசமாவும் தரவிறக்கம் செய்ய உதவும் ஒரு தளம்.
கூகுள் காலண்டர்
உங்கள் ஆன்லைன் நாட்காட்டி, எதிர்வரும் நிகழ்வுகளை நீங்கள் பதிவிட்டு நினைவு படுத்திக்கொள்ள உதவும் ஒரு சேவை.
யூ டியுப்
உங்கள் ஜிமெயில் ஐடி கொண்டு நீங்கள் காணொளிகளை தரவேற்றம் செய்யலாம், உங்களுக்கு என்று ஒரு சானலை துவங்கலாம்.
ப்ளாகர்
உங்கள் ஜிமெயில் ஐடி உங்களுக்கு ஒரு வலைப்பூவையும் தரும். ப்ளாகர் தளத்தில் உங்கள் மெயில் ஐடியை உள்ளீடு செய்தால் உங்கள் ப்ளாக் சில மவுஸ் சொடுக்குகளில் தயார்!
சுருக்கா சொல்லோனும்னா வெறும் மின்னஞ்சல் சேவை மட்டுமல்ல ஜிமெயில் ஓராயிரம் பயன்களை தரும் ஒரு ஐடி ...
தகவல்கள் போதுமா?
விட்டுப் போயிருந்தால் அருள் கூர்ந்து நிரப்பவும்...
அன்பன்
மது

ஒன்றா...? இரண்டா...? எடுத்துச் சொல்ல...?
ReplyDeleteமுக்கியமான ஒன்று : உலகத்தில் எங்கிருந்தாலும் chat செய்யலாம்... கணினியில் speaker, mike & webcam இருந்தால் பேசவும் செய்யலாம் செலவில்லாமல்...!
தொடர வாழ்த்துக்கள்...
பாத்தீங்களா இதை நான் மிஸ் பண்ணீட்டேன் ...
Deleteமுன்னோடி எப்போதும் முன்னோடிதான்..
கவனித்தீர்களா எல்லா இடுகைகளிலும் ஜம்ப் லிங்க் .... நீங்க சொன்னதுக் கோசரம் செய்ஞ்சேன் நல்லா கீதா.
அப்பப்பா! அத்தனையும் அருமை, திண்டுக்கல் தனபாலன் அய்யாவின் திறம் வியக்க வைக்கிறது. அவரைப் போன்ற நல்லதொரு நட்பு நமக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி.
ReplyDelete