மாட் டாமன் ஹீரோவாக,கொஞ்சம் காதல், கொஞ்சம் ஏழை பணக்காரர்கள் யுத்தம் கொஞ்சம் தியாகம் அனைத்தையும் ஒரு சீசாவில் போட்டு குலுக்கி கொஞ்சம் அறிவியல் புனைவை சேர்த்து ஸ்க்ரிப்ட் எழுதினால் அது எலிசியம்.
மாட் டாமன் |
அங்கே கிடைக்கும் மெட்பெட் வைத்தியம் முதுமையை விரட்டி இளமையை தரும், போலியோவை விரட்டி வலுவான கால்களை தரும். ஒரு சர்வரோக நிவாரணி. வீட்டிற்கு ஒரு மெட்பெட் இருக்கிறது.
எலிசிய வாசிகள் சும்மா போய் படுத்தாலே அவர்களின் உடல் உபாதைகள் கேன்சர் உட்பட குணமாகிவிடுகிறது! இப்படி ஒரு மருத்துவத்திற்காக ஏங்கும் புவி ஏழைகள் என்ன பாடுபட்டு அங்கு செல்கிறார்கள். அவர்கள் எப்படி அழிக்கப்படுகிறார்கள் என விரிகிறது படம்.
எலிசிய வாசிகள் சும்மா போய் படுத்தாலே அவர்களின் உடல் உபாதைகள் கேன்சர் உட்பட குணமாகிவிடுகிறது! இப்படி ஒரு மருத்துவத்திற்காக ஏங்கும் புவி ஏழைகள் என்ன பாடுபட்டு அங்கு செல்கிறார்கள். அவர்கள் எப்படி அழிக்கப்படுகிறார்கள் என விரிகிறது படம்.
மாட் டாமன் (தி போர்ன் ஐடென்டிட்டி புகழ்) ஒரு ரோபோ போலிசை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைப்பார்க்கிறார். ஒரு விபத்தில் கதிரியக்கத்தில் மாட்டி வெறும் ஐந்து நாள்தான் வாழாலாம் என்கிற நிலைக்கு வந்துவிடுகிறார். அப்புறம் என்ன ஒரு மெட்பெட் தேவை.
ஜோடி பாஸ்டர், |
வில்லியம் பிச்னர், ப்ரோக்ராமர் |
இவர்கள் எல்லோரையும் தூக்கி சாப்பிடும் சூப்பர் வில்லன் க்ரூகர் செய்யும் அதகளம், அவன் பயன்படுத்தும் அதிநவீன ஆயுதங்கள் வாவ்.
ஷார்ல்டோ கூப்லி, சூப்பர் வில்லன் |
ஒருமுறை பாருங்கள் 2154இல் உண்மையிலேயே நடக்க வாய்ப்பு இருக்கிறது.
ஒரு நல்ல சயன்ஸ் பிச்சன்..
அன்பன்
மது.
அனைவருக்கும் இனிய நத்தார் (கிருஸ்த்மஸ்) நல்வாழ்த்துக்கள்.
சகோவிற்கு வணக்கம்
ReplyDeleteஆஹா! என்னும் வகையில் மிக அருமையாக ஒரு ஹாலிவுட் படத்தின் கதையை விமர்சனம் செய்திருப்பது கண்டு வியப்பு ஏற்பட்டாலும் தங்கள் நண்பர் ஜாக்கிசேகர் அவர்களின் தாக்கம் என்பது புரிகிறது. விமர்சனத்தைப் பார்த்தவுடன் முழுப்படத்தையும் பார்க்க வேண்டும் என தூண்டும் வகையில் அமைந்தது சிறப்பு. பகிர்வுக்கு நன்றி சகோதரர்..
திண்டுக்கல் தனபாலன் அய்யாவிற்கு பின்னர் வலையுலகில் பின்னூட்டம் இவ்வளவு விரைவாக யாரும் தருவதாக தெரியவில்லை வாழ்த்துக்கள் நன்றி..
Deleteஅப்புறம் இது எப்டி இருக்கு
http://thamizhkalanjiyam.blogspot.in/
சுருக் நறுக் விமர்சனம்... நன்றி...
ReplyDeleteதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி...
விளக்கம் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html
நன்றி அண்ணா
Deleteஅப்புறம் இது எப்டி இருக்கு
http://thamizhkalanjiyam.blogspot.in/