மன உணர்வுகள் மனித உடலில் அழுத்தமான விளைவுகளை ஏற்படுத்துவதை புதிய ஆய்வு ஒன்று உறுதி செய்திருக்கிறது.
இந்த உணர்வு பாதிப்பு மேற்கு ஐரோப்பிய மனிதர்களுக்கும் கிழக்காசிய மனிதர்களுக்கும் ஒரு மாதிரி இருப்பதும் தெரியவந்துள்ளது.
மன உணர்வுகள் (எமொசன்ஸ்)மனநிலையை மட்டுமின்றி உடல்நிலையையும் பாதிக்கின்றன. இது நாம் ஆபத்துகளில் இருந்து சரியாக செயல்பட்டு தப்பவும், சமூக செயல்பாடுகளில் மகிழ்வுடன் ஈடுபடவும் உதவுகிறது.
இந்த கண்டுபிடிப்பு உணர்வுகளையும் அவற்றின் விளைவாக எழும் உடல் பாதிப்புகளையும் அறிவதில் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் இது மனவெழுச்சி குறைபாடுகளை அறியவும் அவற்றை பற்றி நன்கு புரிந்துகொள்ளும் கருவிகளை உருவாக்கவும் உதவும். பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் தைவானை சேர்ந்த 700 நபர்களின்மீது செய்யப்பட்டது இந்த ஆய்வு.
ஐரோப்பிய ஆய்வு கவுன்சில், பின்லாந்து கல்விக்கழகம் மற்றும் ஆல்டோ பல்கலைக்கழகமும் நிதியளித்து செய்யப்பட்டது இந்த ஆய்வு.

இந்த பதிவின் இடியம்
இடியம் என்பது கொஞ்சம் ஸ்டைலான ஒரு வார்த்தை தொகுப்பு. ஆங்கிலத்தில் கொஞ்சம் புலமை உண்டு என்று காட்டுவதற்காக நம்மவர்களால் வலிந்தும் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டர்வர்களால் ரொம்ப இயல்பாகவும் பயன்படுத்தப்படுவது.
எது எப்படியோ ஒரு விசயத்தை கற்பது இனிமையான விசயம்தானே. கூப்பிடு தூரம் என்பதற்கான ஆங்கில இடியம் இங்கு.
two (w)hoops and a holler
a short distance.
a short distance.
East Main St? That's just two whoops and a holler from here.
கீழ ராஜ வீதி இங்கிருந்து கூப்பிடு தூரம்தான்.
We are in CBMT. We're just two hoops and a holler from the Vadapalani.
நாம் கோயம்பேட்டில் இருக்கிறோம். வடபழனி இங்கிருந்து கூப்பிடு தூரம்தான்.
That place is just two hoops and a holler from here.
That place is just two hoops and a holler from here.
அந்த இடம் இங்கிருந்து கூப்டு தூரம்தான்.
இப்படி ஹூப்ஸ் அண்ட் ஹாலர்ஸ் என்றால் அவர் அமெரிக்காரர் என்று தெரிந்து கொள்ளலாம்.
பாப்போம்
அன்பன்
மது.
எதையும் கற்பது இனிமையான விசயம் தான்... நன்றி...
ReplyDeleteவருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி அண்ணா
Deleteஉணர்வுகளும் மனித உடலும் அருமையான பதிவு!
ReplyDeleteஇதனால்தானே மனதை எப்பவும் மகிழ்வாய் வைத்திரு. மனமிருந்தால் மார்க்கமுண்டு என்றெல்லாம் சொன்னார்கள்.
மனம் அமைதியாய் இலகுவாய் இருந்தால் உணர்வுகள் கட்டுக்குள் இருக்கும். உணர்வுகள் கட்டுப்பாடானால் உள்ளதெல்லாம் இனிமையாக இன்பமாக இருக்குமன்றோ...
மிக மிக அவசியமான அருமையான பதிவு.
பட விளக்கமும் சூப்பர்..:)
வாழ்த்துக்கள் சகோ!
சங்கு க்வலிங் இன்னும் நினைவிலேயே ...
Deleteஅடுத்த க்வலிங் அதிரடியாக தயாரிப்பில் என்று நினைக்கிறன் ...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
அன்பு சகோதரருக்கு வணக்கம்
ReplyDelete”தீதும் நன்றும் பிறர்தர வாரா” அனைத்திற்கும் மனம் தான் காரணம். மனம் அமைதி பெற்று விட்டால் எல்லாம் அழகாகவே நடந்தேறும். அற்புதமான கண்டுபிடிப்பை படத்தோடு விளக்கிய விதம் அருமை சகோ.
------
தமிழில் ஒரு கூப்பிடு தொலைவு என்று இன்றும் கிராமப்புறங்களில் அழைப்பார்கள். கற்றல் என்பது நடந்து கொண்டே இருக்க வேண்டும் அந்த வகையில் தங்கள் பதிவு புதிய விடயத்தைக் கற்க உதவியது. பகிர்வுக்கு நன்றிகள் சகோ..
பாண்டியன் உங்களிடம் இருந்து நான் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது ... இன்று நேரில் சந்திப்போம்
Deleteவருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.
மனித உணர்வுகள் பற்றி அறிய தந்தமைக்கு நன்றி ....!
ReplyDeleteஉங்கள் போலோவர் எப்போ click பண்ணினாலும் handle பண்ணாது என்கிறதே 9 பேர் தான் member தானே ஏன் மறுக்கிறது இதனால் உங்கள் ஆக்கங்களை உடனுக்குடன் பார்க்க முடிவதில்லை ஆவன செய்யவும்.
நன்றி ....! உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்......!
நல்ல பதிவு இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஇடியம் மொழியின் இணையின்பம் இன்னோர்
ReplyDeleteபடிறும் உளதே பகர் !
அர்த்தமுள்ள பதிவு
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இடியம் மொழியின் இணையின்பம் இன்னோர்
ReplyDeleteபடிறும் உளதே பகர் !
அர்த்தமுள்ள பதிவு
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்