வாழ்த்துக்கள் on January 14, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். பொங்குக பொங்கல் தமிழர் வாழ்வு பொலிகவென்று அகிலமெங்கும் என் தமிழினம் பாங்காய் பரவட்டும் மனிதம் மலரட்டும் ஈழத்திலும் முடிந்தால் நமது தலைவர்களின் மனதிலும் வாழ்த்துக்களுடன் மது Comments திண்டுக்கல் தனபாலன்14/1/14தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...ReplyDeleteRepliesKasthuri Rengan14/1/14நன்றி அண்ணா ...உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள் DeleteRepliesReplyReplyதிண்டுக்கல் தனபாலன்14/1/14சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்... சிறப்பு பகிர்வு :http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-2.htmlReplyDeleteRepliesKasthuri Rengan14/1/14படித்தேன் அண்ணா நல்ல பதிவு DeleteRepliesReplyReplyஅ.பாண்டியன்14/1/14அன்பு சகோவிற்கும் எனது சகோதரிக்கும் குட்டீஸ்களுக்கும் மற்றும் இல்லத்தார் அனைவருக்கும் எனது அன்பார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.ReplyDeleteRepliesKasthuri Rengan14/1/14நன்றி பாண்டியன் பொங்கல் நன்றாக பொங்கியதா?DeleteRepliesReplyReplyIniya14/1/14ஈழத்தை இதயதில் ஏந்தும் இளவலேஎன்றும் எல்லா நலன்களும் பெற்றுவாழ்க!தங்கள் அனைவருக்கும்அன்பு இன்பம் எல்லாம் பொங்கிட என் அன்பு கலந்த பொங்கல் வாழ்த்துக்கள்........! ReplyDeleteRepliesKasthuri Rengan14/1/14நன்றி சகோதரி.DeleteRepliesReplyReplyஇளமதி14/1/14வணக்கம் சகோதரரே!அருமையான கவிதை! உளம் கவர்ந்த வரிகள்! என்னிடத்திலும் தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி!பொங்கலிட்டுப் போற்றியே பூமிவளம் காத்திடுவோம் எங்களுக்கும் ஈய்ந்தருள் என்று!தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்தஇனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!ReplyDeleteRepliesKasthuri Rengan14/1/14வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ... DeleteRepliesReplyReplyunmaiyanavan15/1/14தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ReplyDeleteRepliesKasthuri Rengan15/1/14வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ... அய்யா..DeleteRepliesReplyReplyAdd commentLoad more... Post a Comment வருக வருக
தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி அண்ணா ...உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்
Deleteசுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்... சிறப்பு பகிர்வு :
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-2.html
படித்தேன் அண்ணா நல்ல பதிவு
Deleteஅன்பு சகோவிற்கும் எனது சகோதரிக்கும் குட்டீஸ்களுக்கும் மற்றும் இல்லத்தார் அனைவருக்கும் எனது அன்பார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி பாண்டியன் பொங்கல் நன்றாக பொங்கியதா?
Deleteஈழத்தை இதயதில் ஏந்தும் இளவலே
ReplyDeleteஎன்றும் எல்லா நலன்களும் பெற்றுவாழ்க!
தங்கள் அனைவருக்கும்அன்பு இன்பம் எல்லாம் பொங்கிட என் அன்பு கலந்த பொங்கல் வாழ்த்துக்கள்........!
நன்றி சகோதரி.
Deleteவணக்கம் சகோதரரே!
ReplyDeleteஅருமையான கவிதை! உளம் கவர்ந்த வரிகள்!
என்னிடத்திலும் தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி!
பொங்கலிட்டுப் போற்றியே பூமிவளம் காத்திடுவோம்
எங்களுக்கும் ஈய்ந்தருள் என்று!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ...
Deleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ... அய்யா..
Delete