வேர்ட் வேரிபிக்கேஷன் ...
இந்த படத்தை பார்த்தால் புரியும் ..
இது படுத்தும்பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல. ஒருமுறைக்கு இருமுறை நீங்கள் எண்களை சரியாக உள்ளீடு செய்தால் தான் உங்கள் கமென்ட் பப்ளிஷ் ஆகும். இதற்கு பயந்தே பலர் கமெண்டுகளை தவிர்த்து விடுவார்கள்.
இதை தவிர்ப்பது எப்படி என்பதற்கான காணொளி இதோ..
கண்ணு பார்த்தா கை செஞ்சுடுமே. நல்லது செய்யுங்கள்.
சரி கொஞ்சம் கொசு வைத்திய சுத்துங்க பின்னாலே போவோம்.
எப்படி இந்த சிஸ்டம் வோர்ட் வெரிபிக்கேஷன் வந்தது? ஏன்? \
மின் அஞ்சல், ப்ளாகர் போன்ற இணய சேவைகள் வந்த பொழுது அவற்றை பயன்படுத்த நிறைய படிவங்களை நிரப்ப வேண்டியிருந்தது. இந்தப் படிவங்களை கணிப்பொறியே தன்னால் நிரப்ப ஒரு ப்ரோக்ராம் எழுதினால் என்ன என்று யாரோ ஒருவர் யோசிக்க பிறந்தன சாப்ட்போட்கள்.
இவை கணிப்பொறி ப்ரோக்ராம்கள், தானாக செயல்பட்டு படிவங்களை நிரப்பி தள்ளும்!
ஒரே நாளில் லெட்சம் முதல் கோடிவரை புதிய பயனர்கள், பதிவர்கள் வர இணைய சேவை நிறுவனங்கள் தலையைப் பிச்சுக்கொண்டு யோசித்து, இந்த முறையை கொண்டுவந்தன.
இதை மனிதக் கண்கள் மட்டுமே படித்து பூர்த்தி செய்ய முடியும்! எனவே தான் நீங்கள் ஒரு ரோபாட் அல்ல என்பதை நிரூபியுங்கள் என்ற வேண்டுகோளுடன் வோர்ட் வெரிபிக்கேஷன் உங்களை மிரட்டுகிறது.
பலவேறு சமயங்களில் இது ஒரு அலுப்பூட்டும் நிகழ்வாகிவிடும் உங்கள் தளத்தில் கமென்ட் போடுபவர்களை ரொம்பவே படுத்தும் எனவே ....
தவிர்க்கலாமே
நன்றி
அன்பன்
மது
இந்த பதிவை பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி. ஆரம்பத்தில், நானுமே தெரியாமாள், இப்படித்தான் வைத்திருந்தேன். அப்புறம் நம்ம நண்பர் ஸ்பை தான் திறுத்தம் செய்தாரு.
ReplyDeleteநன்றி, பதிவராக இருப்பவர் தொடர்ந்து கற்கும் திறனுடன் இருக்க வேண்டும் என்பது அவசியம்
Deleteநீங்கள் இருக்கிறீர்கள், மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
Correct .....
ReplyDeleteதாங்க்ஸ்
Deleteநானும் இந்த வேண்டுகோளை ஆமோதிக்கிறேன்..
ReplyDeleteஅமோதித்ததற்கு நன்றி
Deleteஇது போல் வைத்துள்ள தளங்களுக்கு எல்லாம் கருத்துரையில் சொல்கிறேன்... சிலர் உடனே மாற்றி விடுவதும் சந்தோசம்...
ReplyDeleteகவனித்திருக்கிறேன்
Deleteநன்றி
புதிய பதிவர்களுக்கு பயன்படும் தகவல். பாராட்டுக்கள்
ReplyDeleteநன்றி அய்யா
Deleteஉண்மைதான்! இப்படி வெரிபிகேசன் தளங்களில் நான் கமெண்ட் தவிர்த்துவிடுவேன்! நன்றி!
ReplyDeleteநன்றி அய்யா
Deleteஅன்பு சகோவிற்கு வணக்கம்
ReplyDeleteஅவசியமான ஒரு பதிவு. வேர்ட் வெரிபிகேசன் உள்ள தளங்களில் கருத்துரை எழுதும் போது தவறுகளில் காட்ரிக் அடிக்காம கமெண்ட்ஸ் போட முடியறதில்லை. வயதானவர்களாக இருந்தாலும் இன்னும் நிலைமை மோசம் தான். அனைவருக்கும் பயனுள்ள பதிவு சகோ நன்றி..
நன்றி சகோ
Deleteபயனுள்ள பதிவு நன்றி
ReplyDeleteஉங்கள் பதிவுகளைவிடவா, மலாலா பதிவை நான் வகுப்பில் பயன்படுத்திவிட்டு சொல்கிறேன் ,,,,
Deleteஇனிய தகவலுக்கு நன்றி
ReplyDeleteமகிழ்ச்சி
நம் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்குச் சொன்னதை, நானும் வழிமொழிகிறேன்... (கூட்டங்களில் வழிமொழிந்த பழக்கம்..நல்ல விடயங்களை நாம்தான் சொல்லவேண்டும் என்பதில்லையே? உங்களைப் போலும் கணினி வல்லுநர்கள் சொல்லும்போது வழிமொழிவதில் என்ன தயக்கம்?)
ReplyDeleteகணினி வல்லுநரா? யாருப்பா அது அண்ணன் அலைகிறார் உங்களை...
Deleteபல நல்ல பதிவுகள் பின்னூட்டகர்களை இழப்பது இதனால்தான். நானும் பலமுறை பல தளங்களில் சொல்லி ஏற்கப்படாமையால் வெறுத்துவிட்டேன். பகிர்வுக்கு நன்றி மது.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி படைப்பாளரே..
Deleteநல்ல செய்தி.அவசியம் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று.
ReplyDeleteவருகைக்கு நன்றி...
Deleteநல்லதொரு பதிவு! word verification தலை வேதனை மிக்க ஒன்று! எல்லா பதிவர்களும் பின் பற்றுதல் நன்று!
ReplyDeleteத.ம.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி
Deleteதலை வேதனை என்று பல பதிவர்களுக்கு தெரியாமலே இருப்பதால் இந்தப் பதிவு ...
நல்லதொரு பதிவு! word verification தலை வேதனை மிக்க ஒன்று! எல்லா பதிவர்களும் பின் பற்றுதல் நன்று!
ReplyDeleteit is very usefull to new bloggers including me...
ReplyDeletethanks to you and the introducer of this blog mr. n.muthunilavan sir... thankyou verymuch...
this is my new blog address;
http://pudhukaiseelan.blogspot.in
நன்றி தோழர்
Deleteit is very usefull to new bloggers including me...
ReplyDeletethanks to you and the introducer of this blog mr. n.muthunilavan sir... thankyou verymuch...
this is my new blog address;
http://pudhukaiseelan.blogspot.in
சிறப்பான ஆலோசனையும் வழிகாட்டலும். நானும் இதுபோல் இருக்கும் தளங்களில் குறிப்பிடுவது வழக்கம். நல்லதொரு பதிவுக்குப் பாராட்டுகள் மது.
ReplyDeleteநன்றி சகோதரி
Deleteஆமாங்க! நண்பரே! இது படுத்தும் பாடு சில வலைத்தளங்களில் பின்னூட்டம் இட முடியாமல் போகின்றது. நாங்களும் ஆமோதிக்கின்றோம்...வேண்டாம் என்று...நல்ல பயனுள்ள பதிவு!
ReplyDeleteஎன்னோட பதிவிலே வேர்ட் வெரிஃபிகேஷன் "நோ" தான் கொடுத்திருக்கேன். ஆனாலும் இந்த வேர்ட் வெரிஃபிகேஷன் என் பதிவிலே பின்னூட்டம் கொடுத்தவங்களுக்கு நான் பதில் சொல்லும்போதும் என்னையும் கேட்குது! :)))) இங்கே உங்கள் வீடியோ எனக்குத் தெரியவில்லை. யூ ட்யூம் கணக்கு டெர்மினேட் ஆயிடுச்சுனு பதில் வருது.
ReplyDeleteவணக்கம் ...
Deleteசில செட்டிங்குகளில் கொஞ்சம் மாற்றம் செய்தால் போதும்..
தகவலுக்கு நன்றி இது மாற்று காணொளி