வணக்கம் சகோ! அழகான கவிதைக்குள் ஆழமான கருத்துகள் அற்புதம் சகோ. கொள்ளையர்களின் கொட்டம் அடக்க கண்டிப்பாக பகத்சிங் போன்றோர் மீண்டும் உயிர் பெற வேண்டும் என்பதை வழியுறுத்திய பதிவுக்கு நன்றிகள்.
பகத்சிங் சாகவில்லை உங்கள் கவிதையில் உயிரோடுதானே இருக்கிறான்? மறக்க முடியாத கவிதை, மறக்கக் கூடாத கவிதை! (கவிதையெல்லாம் எழுதுவீங்களாய்யா? சொல்லவே இல்ல! உண்மையிலேயே அந்த ராட்சசன் கதைக்குப் பிறகு இந்தக் கவிதையில்தான் மனசு ஒட்டியது. எதையாவது “பற்றி“ எழுதும்போது தகவல் கிடைக்கும். கட்டுரைகள் தகவலைப் படம்பிடிக்கும். கவிதை, கதைப்படைப்பில் தான் நம் உயிர் இருக்கும். தொடர்ந்து எழுதுங்க சாமீ!
நல்ல வேளை பகத் இன்று இல்லை
ReplyDeleteஅவரை உருவாக்கும் காரணிகள் இன்னும் அப்படியே இருக்கின்றன...
Deleteசிலரது பெயரைச் சொன்னாலேயே மனதில் ஒரு தாக்கம் பிறக்கும். அவ்வாறான பெயர்களில் ஒன்று பகத்சிங். கவிதை அருமை.
ReplyDeleteநன்றி அய்யா,
Deleteவணக்கம்
ReplyDeleteசபாஷ்.......சரியான கருத்து
வாழ்த்துக்கள்
நன்றி
அன்புடன்
ரூபன்
நன்றி சகோ..
Deleteவணக்கம் சகோ!
ReplyDeleteஅழகான கவிதைக்குள் ஆழமான கருத்துகள் அற்புதம் சகோ. கொள்ளையர்களின் கொட்டம் அடக்க கண்டிப்பாக பகத்சிங் போன்றோர் மீண்டும் உயிர் பெற வேண்டும் என்பதை வழியுறுத்திய பதிவுக்கு நன்றிகள்.
நன்றி சகோ,
Deleteசூப்பர்...
ReplyDeleteஹா ஹா ஹா
Deleteநன்றி திரு.குமார்,
வாங்க அண்ணா நலமா?
ReplyDeleteநன்றி வருகைக்கு.
கவிதை நன்று சகோதரா நன்று ! எனவே நன்றி !
ReplyDeleteவாழ்த்துக்கள்....!
நன்றி கவிஞரே..
Deleteநச்சென்று ஒரு கவிதை.
ReplyDeleteஅதுவும் சுதந்திர போராட்ட வீரரைப் பற்றி. அருமை.
வாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே..
Deleteகவிதை அழகு கருத்தும் நிறைவு.
ReplyDeleteநன்றி வாழ்த்துக்கள் சகோ..!
பகத்சிங் சாகவில்லை
ReplyDeleteஉங்கள் கவிதையில்
உயிரோடுதானே இருக்கிறான்?
மறக்க முடியாத கவிதை,
மறக்கக் கூடாத கவிதை!
(கவிதையெல்லாம் எழுதுவீங்களாய்யா? சொல்லவே இல்ல! உண்மையிலேயே அந்த ராட்சசன் கதைக்குப் பிறகு இந்தக் கவிதையில்தான் மனசு ஒட்டியது. எதையாவது “பற்றி“ எழுதும்போது தகவல் கிடைக்கும். கட்டுரைகள் தகவலைப் படம்பிடிக்கும். கவிதை, கதைப்படைப்பில் தான் நம் உயிர் இருக்கும். தொடர்ந்து எழுதுங்க சாமீ!
தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்..
Deleteஆஹா! என்னே அருமையான ஆழமான கவிதை! சூப்பருங்க!
ReplyDeleteநன்றி தோழர்..
Delete