காதல் எனும் மந்திரம் on February 05, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps கைவரப் பெற்றால் விடலைகள் வீரர்கள் வீணர்கள் இருப்பர் விண்ணில் சீர்படும் சமூகம் பெருகும் அறிவுநிலை எங்கும் இல்லை தொட்டவனைக் மட்டுமா கொல்லும்? தன்னை மறுக்கும் சமூகத்தை மெல்லக் கொல்லும் ஒரு வசீகரப் புன்னகையோடு - மது Comments Iniya5/2/14கைவரப் பெற்றால்விடலைகள்வீரர்கள்உண்மை தான் நன்றி வாழ்த்துக்கள்..!ReplyDeleteRepliesReplyதிண்டுக்கல் தனபாலன்5/2/14// வீணர்கள்இருப்பர் விண்ணில் //மற்ற வரிகளும் உண்மை...ReplyDeleteRepliesReplyதிண்டுக்கல் தனபாலன்5/2/14இணைத்த படமும் அருமை... வாழ்த்துக்கள்...ReplyDeleteRepliesReplyThulasidharan V Thillaiakathu5/2/14அருமை! உண்மையானக் காதலின் சக்தி அளப்பறியது! இதில் சற்று இறுதியில் எதிர்மறை வெளிப்படுகிறதோ இல்லை எகள் புரிதல் அப்படியோ?!!!நன்றி! ReplyDeleteRepliesReplyதேன்மதுரத்தமிழ் கிரேஸ்5/2/14கண்டிப்பாகக் கொல்லும்படம் மிக அருமை!!ReplyDeleteRepliesReplyAnonymous5/2/14வணக்கம்சூப்பர்.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.-நன்றி--அன்புடன்--ரூபன்-ReplyDeleteRepliesReplyகீதமஞ்சரி6/2/14காதல் மந்திரம் ரசிக்கவும் வியக்கவும் ஆமோதிக்கவும் வைக்கும் அதிசயம். பாராட்டுகள் மது. ReplyDeleteRepliesReplyஅ.பாண்டியன்6/2/14வணக்கம் சகோதங்களது தளத்தில் காதல் கவிதை! மிகவும் ரசித்தேன். காதலைப்பற்றிய நேர்மறைச் சிந்தனைக்கு நன்றி சகோ.ReplyDeleteRepliesReplyAdd commentLoad more... Post a Comment வருக வருக
கைவரப் பெற்றால்
ReplyDeleteவிடலைகள்
வீரர்கள்
உண்மை தான்
நன்றி வாழ்த்துக்கள்..!
// வீணர்கள்
ReplyDeleteஇருப்பர்
விண்ணில் //
மற்ற வரிகளும் உண்மை...
இணைத்த படமும் அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅருமை!
ReplyDeleteஉண்மையானக் காதலின் சக்தி அளப்பறியது!
இதில் சற்று இறுதியில் எதிர்மறை வெளிப்படுகிறதோ இல்லை எகள் புரிதல் அப்படியோ?!!!
நன்றி!
கண்டிப்பாகக் கொல்லும்
ReplyDeleteபடம் மிக அருமை!!
வணக்கம்
ReplyDeleteசூப்பர்.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காதல் மந்திரம் ரசிக்கவும் வியக்கவும் ஆமோதிக்கவும் வைக்கும் அதிசயம். பாராட்டுகள் மது.
ReplyDeleteவணக்கம் சகோ
ReplyDeleteதங்களது தளத்தில் காதல் கவிதை! மிகவும் ரசித்தேன். காதலைப்பற்றிய நேர்மறைச் சிந்தனைக்கு நன்றி சகோ.