மேதகு பிரபாகரன்


ஒருமுறை அமரர் எம்.ஜி.ஆர். ஈழப் புரட்சியின் முன்னணித் தலைவர்களை பார்க்க விரும்பினார்.

அவர்களும் வந்தனர். முதல்வரின் பாதுகாப்பு படை அவர்களை ஆடை களைய சொன்னது. அவர்களும் களைந்தார்கள். ஆனால் ஒருவர் மறுத்தார்.

நான் விடுதலைப் போராளி. இந்த அவமானதிற்கு பின்னர் தான் உங்கள் தலைவரை சந்திக்க வேண்டும் என்றால் அந்த சந்திப்பு தேவையற்றது. எனக்கு  என்று முதல்வரை சந்திக்க மறுத்து திரும்பினார்.

விசயம் எம்.ஜி.யாருக்கு போக சிலிர்த்து போன அவர் "அவன்தான்யா போராளி முதல்ல அவனை வரச்சொல்லுங்க" என்று முதலில் அவரைச் சந்தித்தார்.

அந்த விடுதலைப் போராளி யார் என்று சொல்லனும்மா என்ன ?

Comments

  1. வணக்கம் சகோ
    போராளி என்பவன் தனக்கும் தன் இனத்திற்கும் அவமானம் என்னும் சூழலில் பொங்கி எழுபவனே. அவருக்கு நம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அரிய பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  2. அறியாத தகவல்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. தெரியாத இந்த செய்தியை பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி சகோதரரே.

    ReplyDelete
  4. அதனால் தான் இன்றும் மானத் தமிழரின் இதயத் தலைவனாக அவர் வீற்றிருக்கின்றார்.

    ReplyDelete
  5. விதையான தமிழன்

    ReplyDelete
  6. சங்கு சுட்டலும் வெண்மை நிறம் மாறாது. அருங்குணம் கொண்டவர்களும் என்றும் அழியமாட்டார்கள் . நன்றி வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  7. புதிய தகவலாக உள்ள்து நண்ப்ரே! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete

Post a Comment

வருக வருக