SAM

மழையின் காரணமாக அன்று பள்ளி விடுமுறை. அம்மா என்னை வீட்டில் பத்திரமாக இருக்க சொல்ல்விட்டு வெளியே போயிருந்தாங்க. நான் என்னுடைய ஜெர்கினை எடுத்துப் போட்டுகொண்டு வீட்டுக்கு வெளியே இருந்த வராந்தாவில் கால் வைதபொழுதுதான் அவனைப் பார்த்தேன்.

Comments