விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 22 நமது கொடியின் வரலாறு

ஆக்கம் ஷாஜகான்
pudhiavan.blogspot.in
நன்றி


விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் நூலின் உள்ளட்டையில், இந்திய தேசியக் கொடி எப்படியெல்லாம் மாற்றங்கள் கண்டது என்பது குறித்து தேர்ந்தெடுத்த சில படங்களை வெளியிட்டேன். அதைத்தான் நீங்கள் படத்தில் பார்க்கிறீர்கள். (படத்தைப் பெரிதுபடுத்திப் பார்க்கவும்)



விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் முயற்சிக்குத் துணை நின்ற நூல்கள் -
1. தேசியம் வளர்த்த தமிழ், கா. திரவியம், பூம்புகார் பிரசுரம், சென்னை
2. சிந்தனை அலைகள், ம.பொ. சிவஞானம், மேகலை பதிப்பகம், சென்னை
3. கொங்கு நாட்டில் இந்திய சுதந்திரப் போராட்டம், நூல் தொகுப்புக் குழு, கோவை சுதந்திரப் போராட்ட தியாகிகள் மன்றம், கோவை
4. நினைக்கப்பட வேண்டியவர்கள், தொகுப்பு, உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை, இல்லினாய்ஸ்
5. இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும், தொகுப்பு, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை
6. இந்திய விடுதலைப் போரில் இனிய தமிழ், எச். துரைசாமி, சென்னை
7. தமிழ் நாடக வளர்ச்சி, இரா. குமரவேலன், தமிழரசி பதிப்பகம், சென்னை
8. விடுதலை இயக்கத் தமிழ்ப் பாடல்கள், பொன். சௌரிராஜன், சாகித்ய அகாதமி
9. வரலாறு படைத்த வழக்குகள், சிவலை இளமதி, அலைகள் வெளியீட்டகம், சென்னை
10. காந்தியடிகளும் அவரது சீடர்களும், ஜெயந்த் பாண்ட்யா, நேஷனல் புக் டிரஸ்ட், புதுதில்லி
11. விடுதலைப் போராட்ட காலப் பாடல்கள், அறந்தை நாராயணன், நேஷனல் புக் டிரஸ்ட், புதுதில்லி
12. தந்தை பெரியார் வாழ்வும் தொண்டும், இரத்தினகிரி, நேஷனல் புக் டிரஸ்ட், புதுதில்லி
13. பாவேந்தரின் பன்முகங்கள், தொகுப்பு, தில்லித் தமிழ்ச்சங்கம், புதுதில்லி
14. பெண்ணே நீ, மகளிர் மாத இதழ், ஆகஸ்ட் 2002, சென்னை
15. தமிழ்ப்பாட நூல், எட்டாம் வகுப்பு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், சென்னை
16. Who’s Who of Freedom Fighters, Tamil Nadu Govt. Publication, Chennai
17. March to Freedom in Madras Presidency, Saroja Sundararajan, Lalitha Publications, Chennai
18. The Colourful World of Flags, K.V. Singh, National Book Trust, India
அப்போது எனக்குக் கிடைக்காத, அண்மையில் கிடைத்த அருமையான நூல் - விடுதலை வேள்வியில் தமிழகம், ஸ்டாலின் குணசேகரன், மனிதம் பதிப்பகம், இரண்டு பாகங்கள் ரூ. 800.
*
விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் முடிவடைந்தது. இன்னும் ஒரு பதிவு நாளை வெளிவரும். அது இந்நூலில் இடம்பெறாதது என்றாலும், இன்றைய படத்துடன் தொடர்புடையது. எழுதியவர் ஓர் ஆய்வறிஞர். .... நாளைவரை காத்திருங்கள்.

Comments

  1. Anonymous26/9/14

    அந்த கை ராட்டை உள்ள கொடி தானே இப்போது காங்கிரஸ் கட்சி கொடியாக உள்ளது??? அனைத்து பதிவுகளையும் படித்து சிலவற்றை சேமித்தும் வைத்துள்ளேன் சார், எழுதியவருக்கும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றி சார்....

    ReplyDelete
  2. கொடிப் படம் அருமை... நம் கொடியின் வரலாறு காணக் கிடைத்ததற்கு நன்றி.
    வீரத்தமிழர்கள் பற்றிய நூல்கள் விவரம் நன்று...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. தங்களின் பகிர்வுகளைத் தொடர்ந்தேன் தோழர்.
    தங்கட்கும் திரு.ஷாஜகான் அவர்களுக்கும் நன்றி.
    நாளைய பதிவிற்காய்க் காத்திருக்கிறேன்!
    வலைப்பூவின் வடிவமைப்பு கண்ணைக் கவர்கிறது.
    எப்படித்தான் மாற்றிக் கொண்டே இருக்கிறீர்களோ?
    எனக்கும் சொல்லிக் கொடுங்கள்.
    நன்றி!

    ReplyDelete

Post a Comment

வருக வருக