பல ஆண்டுகள் வலைப்பூவில் இருந்தாலும் ஆக்டிவாக இருப்பது சில ஆண்டுகளாகத்தான். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த ஆண்டுமட்டுமே கொஞ்சம் ஆக்டிவாக இருந்திருக்கிறேன்.
இந்நிலையில் வேர்ஸடைல் ப்ளாகர் விருதினை எனக்கு வழங்கியிருக்கிறார் அண்ணன் கரந்தையார்.
காலை ஒரு கலந்தாய்வில் இருந்தபொழுது வீட்டுக்கார அம்மணி தொலைபேசி சொன்னார்கள். மகிழ்வு.
நானும் இந்த விருதினை எனக்குப் பிடித்த பத்து நண்பர்களுக்கு வழங்க வேண்டும்! இவ்வாறே அவர்களும் தொடர்வார்கள்.
அடுத்த ரிலே ரேஸ் இது!
தி அவார்ட் கோஸ் டு .........
இசை பற்றி இவர் எழுதினால் படித்துக் கொண்டே இருக்கலாம். நான் அடிக்கடி படிக்க விரும்பும் இசைப் பதிவுகளுக்கு சொந்தக்காரர் காரிகன்.
கவிதைகள் இவ்வளவு எளிதாக தமிழில் படிப்பது ஒரு சுகம். கவியாழியின் வலைப்பூ.
முகநூலில் எழுதுவதை இவர் வலைப்பூவில் போட்டாலே போதும், ட்ராபிக் எகிறும். ஆனால் முகநூல் சிறைக்குள் இருந்து வர மறுக்கிற படைப்பாளி நந்தன் ஸ்ரீதரன்.
தொழில் நுட்பம் குறித்து இவர் எழுதினால் படித்துக்கொண்டே இருக்கலாம், நண்பர் முரளிக்கண்ணன் அவர்களின் வலைப்பூ.
முன்னாள் வங்கியாளர், இன்றைய மோஸ்ட் ஆக்டிவ் பதிவர்களில் ஒருவர் தமிழ் இளங்கோ.
நண்பர் கோபி, இலக்கண கடலின் கலங்கரை விளக்கம்
சாமான்யன் என்று சொல்லும் அசாதாரணன் சாம்
பொறியியல் படிப்பில் இருந்தாலும் பொறி பறக்கும் பதிவுகளுக்கு சொந்தக்காரர் ஜெயசீலன்
சிட்னி நகரில் தன்னார்வ தமிழாசிரியர் சொக்கன்,
எங்கள் மணவை மாணிக்கம் ஜீவன் சுப்பு
வாழ்த்துக்கள் நண்பர்களே.
நன்றி நண்பரே
ReplyDeleteநன்றி தோழர்
Deleteநிறய எழுதுங்க
விருது பெற்றதற்கும், அதனை பத்து பேர்களுடன் பகிர்ந்து கொண்டதற்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி
Deleteநண்பர் மது,
ReplyDeleteஆச்சர்யம் மற்றும் மகிழ்ச்சி ஒரு சேர உண்டானது. மிகவும் நன்றி. நானும் இந்த ரீலேவில் கலந்துகொள்ள ஆசைத்தான். முயற்சிக்கிறேன். இதை நான் தொடராவிட்டாலும் என்னை தொடருவதை நீங்கள் நிறுத்திவிடாதீர்கள்.
நன்றி காரிகன்,
Deleteஉங்களை தொடர்வதை நிறுத்துவதா?
சான்சே இல்லை...
மற்ற பெரிய பெரிய வலைப்பதிவர்களுக்கு மத்தியில் ஒரு சிறுவனான எனக்கும் விருதளித்து பெருமைப்படுத்திய மது சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள் சார்.வலையுலகின் முதல் மற்றும் பெரிய அங்கீகாரமாக நினைப்பது உங்களின் இந்த விருதைத் தான்.உங்களின் இந்த ஊக்கமே என் எழுத்துகளின் ஆக்கமாக அமைகிறது. இந்த விருதுக்கு இப்போது தகுதியானவனா என நினைத்துப்பார்க்கிறேன். இன்னும் ரொம்ப தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. இனிமேலாவது விருதுக்கு தகுதியாகும் பொருட்டு நடந்து கொள்ள முயற்சிக்கிறேன் சார்.. விருதளித்த உங்களுக்கு மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நன்றிகள் சார்....
ReplyDeleteஅலோவ் மிக நன்றாக எழுதும் ஒரு பதிவர் நீங்கள்
Deleteதொடர்ந்து எழுதுங்கள்
மனம் நிறைந்த வாழ்த்துகள் சார் விருது பெற்றமைக்கு...
ReplyDeleteவாழ்த்துகள் சகோ..
ReplyDeleteநன்றி சகோதரி
Deleteவாழ்த்துக்கள்! நண்பரே! விருது பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்! சொக்கன் சார் எங்கள் லிஸ்டில் இருந்தார் ஆனால் அவர் ஏற்கனவே பகிரப்பட்டிருந்ததால்....மாற்ற வேண்டியாதானது.....அதே போன்றுதான் தாங்களும்..
ReplyDeleteவாழ்த்துக்கள்! நண்பரே! விருது பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்! சொக்கன் சார் எங்கள் லிஸ்டில் இருந்தார் ஆனால் அவர் ஏற்கனவே பகிரப்பட்டிருந்ததால்....மாற்ற வேண்டியாதானது.....அதே போன்றுதான் தாங்களும்.. தங்கலது கருத்தினைக் கண்டோம் எங்கள் வலைப்பூவில்...அப்படியே எடுத்துக் கொள்கின்றோம். நண்பரே!
ReplyDeleteவிவாதக்கலை வலைப்பூவில் தங்களின் கருத்தை அன்புடன் தெரிவிக்கவும்
ReplyDeletehttp://vivadhakalai.blogspot.com/
THE VERSATILE BLOGGER AWARD – இனைப் பெற்ற தங்களுக்கு எனது இனிய வாழ்த்துக்கள். அந்த விருதினைப் பகிர்ந்தளித்த போது எனக்கும் நல்கிய ஆசிரியருக்கு நன்றி!
ReplyDeleteத.ம.1
This comment has been removed by the author.
ReplyDeleteவிருதுக்கு வாழ்த்துகளும் பிரித்துக்கு நன்றிகளும்..
ReplyDeleteநன்றிகள் நந்து
Deleteவாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteவிருது பெற்றமைக்கு உளமார்ந்த நல் வாழ்த்துக்கள் சகோ!
ReplyDeleteஉங்கள் கரங்களால் விருதினைப் பெறுபவர்களும்
நற்பேறு பெற்றவர்களே!..
அவர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்!
வருக சகோதரி..
Deleteநன்றி
வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் சுரேஷ்
Deleteஎனக்கும் விருது வழங்கி பாராட்டியமைக்கு தங்களும் என்னோடு விருது பெற்ற நண்பர்களுக்கும் .விருது கொடுக்க கரந்தையாருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவலை பூ மணம் வீச வாழ்த்துக்கள்
ReplyDeleteபுதுவைவேலு/யாதவன் நம்பி
WWW.Kuzhalinnisai.blogspot.com
வலை பூ மணம் வீச வாழ்த்துக்கள்
ReplyDeleteபுதுவைவேலு/யாதவன் நம்பி
WWW.Kuzhalinnisai.blogspot.com
ஊக்குவிக்கும் வலை மலர் தோட்டத்திற்கு பாசனமான ஆசிரியருக்கு நன்றி.
ReplyDeleteவிடுமுறைக்கு பிறகு எனது வலைப்பூவினுள் நுழைந்த போது தங்கள் மூலமும், தோழர் கில்லர்ஜி மூலம் விருதினை அறிந்தேன். மகிழ்ந்தேன் ! அதைவிட மகிழ்ச்சி நண்பர் காரிகனை முதலாய் குறிப்பிட்டிருப்பது. நன்றிகள் பல !
ReplyDeleteநண்பர் காரிகனின் வார்த்தைகளையே நானும் கூற விரும்புகிறேன்...
உங்களுக்கும், உங்களால் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள். பாராட்டும் நெஞ்சங்களுக்கு நன்றிகள் பல
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
எனது புதிய பதிவு : தாய் மண்ணே வணக்கம் !
http://saamaaniyan.blogspot.fr/2014/09/blog-post.html
நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதியுங்கள்.நன்றி
காரிகனின் பின்னூட்டத்தை படித்தேன் ..
Deleteபதிவை இன்னும் படிக்கவில்லை
இதோ படிக்கிறேன்...
தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும்.
ReplyDeleteஎனக்கு விருது வழங்கி பெருமை படுத்திவிட்டீர்கள். அதற்கு மிக்க நன்றி.
விருது பெற்றமைக்காக தங்களுக்கு பாராட்டுக்கள். என்னைப்போல் விருதினை பெரும் மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வலையுலகில் தேவையில்லாத வார்த்தை மன்னிக்கவும்...
Deleteவருகை மகிழ்வு ...
நன்றி சொக்கன்
பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துகள்
ReplyDeleteவருக மருத்துவரே...
Deleteநன்றி