Music - The Hope Raiser

Comments

  1. I still remember my mother's remark when I announced my decision to apply to music school—she said, "you're wasting your SAT scores!"//

    என்னப்பா நம்மூர்லதான் பெற்றோர் குழந்தைகளைப் புரிந்து கொள்வதில்லை என்றால் மேலை நாடுகளில் பொதுவாகச் சொல்லப்படுவது, குழந்தைகள் அவர்கள் விரும்பியது படிக்கலாம், வற்புறுத்தல் இல்லை என்பது......ம்ம்ம்ம அங்கும் இது போன்று உள்ளது! (கொஞ்சம் ஆசுவாசமோ...!!)

    ஹப்பா என்ன ஒரு பகிர்வு மது! சூப்பர்! வாழ்வில் வெற்றிப் படிகளில் நிற்கும் முன் அதற்கான படிகள் எத்தனை வழுக்கல்கள் நிறைந்தவை. அவரது அந்த இறுதி பாரா.....அருமை! கண்டிப்பாக இசை பொழுது போக்கு மட்டுமல்ல....இசை தெரபி இங்கும் வழங்கப் படுகின்றன...என்ன..... அத்தனை பிரபலம் இல்லை...

    ReplyDelete

Post a Comment

வருக வருக