கூட்டமாக பறவைகளை காண அழகா இருக்கு ரியல் எஸ்டேட் அங்குமா ! :( அரசு இயற்கையை வளத்தை பறவைகளை பாதுகாக்க முயற்சி எடுக்கணும் .. முன்பெல்லாம் பள்ளிகளில் சரணாலயத்தை சுற்றி பார்க்க செல்வோம் அங்கும் வீடுகள் வந்தா இடம் நாசமாகுமே :(
படக்கருவியில் காட்டிப் பாடத்தை மனம் பதிக்கச்செய்யும் முயற்சிக்கு உறுதுணையாயிருக்கும். இன்னும் நடத்தத் தொடங்கவில்லை. நாளை தொடங்குகிறேன். பகிர்வுக்கு நன்றி.
கூட்டமாக பறவைகளை காண அழகா இருக்கு ரியல் எஸ்டேட் அங்குமா ! :( அரசு இயற்கையை வளத்தை பறவைகளை பாதுகாக்க முயற்சி எடுக்கணும் ..
ReplyDeleteமுன்பெல்லாம் பள்ளிகளில் சரணாலயத்தை சுற்றி பார்க்க செல்வோம் அங்கும் வீடுகள் வந்தா இடம் நாசமாகுமே :(
நன்றி சகோதரி
Deleteபரவாயில்லையே! வனத்துறை இப்படிப்பட்ட நல்ல விஷயங்களை எல்லாம் செய்திருக்கின்றதே!
ReplyDeleteநன்றி தோழர்
Deleteபடக்கருவியில் காட்டிப் பாடத்தை மனம் பதிக்கச்செய்யும் முயற்சிக்கு உறுதுணையாயிருக்கும்.
ReplyDeleteஇன்னும் நடத்தத் தொடங்கவில்லை.
நாளை தொடங்குகிறேன்.
பகிர்வுக்கு நன்றி.
தோழர் இவற்றை தமிழில் எழுத ஆசை எனவே ... ஒரு பிளையார் சுழியாக இருக்கட்டுமே என்று செய்து வைத்தேன்..
Delete