எனக்கு முகநூல் தந்த உன்னதமான நட்புக்களில் ஷாஜகான் அவர்களும் ஒருவர். பதிப்புத்துறையில் நீண்ட அனுபவம் உள்ள இவர் முகநூலில் எழுதிய ஒரு தொடர் ஆசிரியர்களுக்கு பயன்படுமே என்று இங்கே பகிர்ந்தேன்.
எனது குழந்தைகளின் கோடைவிடுமுறைக்காக இங்கே மீண்டும் பகிர்கிறேன் ஒரு தொகுப்பாக .
ஒரு நாளைக்கு ஒரு தலைவரை பிரிண்ட் செய்து படித்து ஆங்கிலத்திலும் மொழிமாற்றம் செய்யலாம் என்று இருக்கிறோம்..
முன்னுரை
1.பூலித்தேவன்
2. வீரபாண்டியன்
3.ஊமைத்துரை
4. தீரன்
5. வீரன்
6. நாச்சியார்
7. கப்பலோட்டி
8. சிவா
9. வாஞ்சி
10. வ.வே.சு.
11.குமரன்
12. ஜீவானந்தம்
13. காமராஜ்
14. சத்யமூர்த்தி
15. ராஜாஜி
16. குமரப்பா
17. பெரியார்
18.1. நாடக கலைஞர்கள்
18.2.நாடக கலைஞர்கள்-2
19.1. கேப்டன் லட்சுமி
19.2. கேப்டன் லெக்ஷ்மி -2
20. பாரதிதாசன்
21. கொடியின் கதை -1
22. கொடியின் கதை-2
முடிவுரை
அருமையான உருப்படியான கோடைவிடுமுறையைப் பயனுள்ள வழியில் நிறைவேற்ற வேண்டிய வேலை இல்லை இல்லை பணி மது. மற்றவர்களைப்பற்றி ஓரளவு தெரியும், நாடகக் கலைஞர்கள், கேப்டன் லட்சுமி, கொடியின் கதையைப் படிக்க ஆவலுடன் இருந்தாலும், மற்றவர்களைப்பற்றிய அரிய செய்திகளும் நமது இன்றைய குழந்தைகளுக்கு அவசியம் சொல்லவேண்டியது என்பதால் இந்தத் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. தொடர்ந்து பதிவிடுங்கள், காத்திருந்து தொடர்வேன். த.ம.கூடுதல்1.
ReplyDeleteஅண்ணா பதிவுகள் ஏற்கனவே வெளிவந்தவை ...
Deleteஇணைப்புகளை சுட்டினால் படிக்கலாம்..
நண்பர் ஸ்ரீனி மலையப்பன் வாட்சப் குழுவிற்கு கேட்டதால் தொகுத்தேன் ...
சரிதான். கோடைக்கு இதமான குளிர் தொடர். ஆனால், இதைப் படித்ததும் நெஞ்சில் சூடுகிளம்பிவிடுமே! நன்றி மது..
Deleteநல்லது. தங்கள் பதிவு மூலம் தெரிந்து கொள்கிறேன்.
ReplyDeleteநன்றி தோழர்
Deleteவாழ்த்துகள் தோழரே இணைப்புகளுக்கு போகிறேன்
ReplyDeleteபுலித்தேவன் இணைப்பு திறக்க முயவில்லை கவனிக்க..
தமிழ் மணம் 3
சரிசெய்துவிட்டேன் தோழர் நன்றிகள்
Deleteவருகைக்கு நன்றி
முயற்சிகள் வெல்லட்டும் தோழர்.
ReplyDeleteத ம 4
நன்றி தோழர்
Deleteஇன்றைய இளைஞர்கள் அனைவரும் அறிய வேண்டிய
ReplyDeleteஅவசியமான பதிவு நண்பரே
நன்றி
தம +1
நன்றி தோழர்
ReplyDeleteநானும் குழந்தையாகி ரசிக்கக் காத்திருக்கிறேன் :)
ReplyDeleteவருக பகவானே
Deleteவருக பகவானே
Deleteவருக பகவானே
Deleteவணக்கம்
ReplyDeleteநல்ல சிந்தனை... அனைவரும் அறிய வேண்டிய விடயம் பகிர்வுக்கு நன்றி த.ம 7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி தோழர்
Deleteஅருமையான முயற்சி நண்பரே, தொடரட்டும் தங்களின் பணி!
ReplyDeleteத ம 8
நன்றிங்க...
ReplyDeleteஇன்னாத்துக்கு அண்ணாதே
Deleteஇன்னாத்துக்கு அண்ணாதே
Deleteநல்ல முயற்சி வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteதம + 10.
நன்றி சகோதரி
Deleteவிடுமுறையை முறையாகப் பயன்படுத்த நல்ல உத்தியைத் தந்துள்ளீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, மற்றவர்களின் குழந்தைகளுக்கும் பயன்படும் பகிர்வு.
ReplyDeleteதிருவினை முயற்சிகள்
ReplyDeleteபெரும் புகழ் சேர்க்கட்டும்
நன்றி தோழர்!
த ம +1
நட்புடன்,
புதுவை வேலு
இவை எல்லாம் ஏற்கனவே தங்கள் வலைப்பக்கத்தில் பகிரப்பட்டவை இல்லையா நண்பரே! ம்ம்ம்குழந்தைகளுக்கு எனும் போது இன்னும் சிறப்பு கூடுகின்றது....நல்லதொரு முயற்சி!! தங்கள் பணி தொடரட்டும்!
ReplyDeleteநன்றி தோழர்
Delete