செய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன?
பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.
. பகிர்வோம் தமிழின் இனிமையை.
பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.
. பகிர்வோம் தமிழின் இனிமையை.
நல்ல முயற்சி. எனது பாராட்டுகளும்.....
ReplyDeleteத.ம. +1
நன்றி தோழர்
Deleteவணக்கம் தோழர்,
ReplyDeleteநல்ல முயற்சி.
ஆங்கிலத்திற்கும் அடுத்த பதிவு வரும் எனக் காத்திருக்கிறேன்.
பகிர்விற்கு நன்றி.
நன்றி தோழர்
Deleteநன்றி... மிக்க நன்றி...
ReplyDeleteநன்றி அண்ணா
Deleteவாவ் நல்ல முயற்சி..
ReplyDeleteபகிர்விற்கு நன்றி அண்ணா
நன்றி கிரேஸ்
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteபத்தாம் வகுப்பு மனப்பாடப் பாடல்கள் அனைத்தும் இசையுடன் அழகாகவும், அருமையாகவும் அரசு வெளியிட்டிருப்பதை, தாங்கள் அறியத் தந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றி.
அனைத்துப் பாடல்களையும் கேட்டு மகிழ்ந்தோம். மாணவர்கள் பயனடைய அவசியம் முயற்சிகள் மேற்கொள்வோம்.
நல்ல முயற்சி...கல்வித்துறைக்குப் பாராட்டுகள்.
-மிக்க நன்றி.
த.ம.5.
நன்றி தோழர் பாடல்கள் அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு ஒரு ஆண்டு ஆகிவிட்டது.
Deleteஇந்த பாடல்களை ஆர்கைவ் தளத்தில் இருந்து இப்போது விரும்பும் யாரும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
அட..! அட..! எத்தனை அருமை!
ReplyDeleteகேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது!
அருமையான பகிர்வு சகோ!
மிக்க நன்றி!
பசங்க ஆங்கிலப் பாடல்கள் வரும்பொழுது தயங்கி மெல்லப் பாடிவிட்டு தமிழ்ப்பாடல்கள் வரும்போது பெரும் குரலில் பாடி என்னை ஒரு திருப்தியோடு பார்ப்பார்கள்.
Deleteஎனக்கு கோபம் வராது
ஆங்கிலம் எவ்வளவு பயத்தை உருவாக்கி இருக்கிறது என்பதை உணரமுடியும் இந்தப் பாடல்கள் வகுப்பறையில் ஒலிக்கும் பொழுது.
பாராடடத்தக்கவேண்டிய முயற்சி. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteகாலமறிதல் அதிகாரம் எனக்கு ரொம்பப் பிடித்த வகையில் இருப்பதால் பசங்களோடு நானுமே கேட்பேன். ரசித்து
Deleteநன்றி முனைவரே வருகைக்கு
பாடல்களை பாடினால் மறக்கவே மறக்காது.
ReplyDeleteஉண்மைதான் ஐயா
Deleteஷண்முக சுந்தரம் என்று ஒரு பையன்
under the green wood tree என்கிற பாடலைப் பாடுவான். அவ்வளவு இனிமையாக இருக்கும்.
இன்றும் அவன் அந்தப் பாடல்களைப் பாடுவான் என்றே நினைக்கேன்.
நிச்சயம் மனப்பாடம் ஆகிவிடும் !
ReplyDeleteஆம் அதுதான் இலக்கு
Deleteநல்ல முயற்சி...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நன்றி பரிவையாரே
Deleteஅட வித்தியாசமான முயற்சியா இருக்கே! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதமிழகம் முழுவதும் இந்தக் குறுந்தகடுகள் பள்ளிகளுக்கு வழங்கப் பட்டிருக்கின்றன
Deleteஎல்லா பள்ளிகளிலும் இப்படி இசை வடிவில் பாடல்களை சொல்லிக் கொடுத்தால் மறக்கவே மறக்காது. மிக மிக சிறப்பான முயற்சி இது. வாழ்த்துக்கள் தோழரே !
ReplyDeleteதங்கள் முதல் வருகைக்கு நன்றிகள்.
Deleteஅரசுப் பள்ளிகள் அனைத்திலும் இந்த குறுந்தகடுகள் இருக்கின்றன.
வணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் என் நன்றியுரை...
http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html
உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !
நன்றி
வந்தேன் சாம்ஜி
Deleteவிரிவாக பதிந்திருக்கிறேன்
நன்றி
Super
ReplyDelete