செயல் கவி முத்துநிலவன் அவர்களின் பக்கத்தில் இருந்து
உலகளாவிய மின்தமிழ்இலக்கியப் போட்டிகள்! - மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்!
முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2,000
ஒவ்வொரு பரிசுடனும்
“தமிழ்க்களஞ்சியம்“ இணையம் வழங்கும்
மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!
இவ்வாறாக ஐந்து போட்டிகளுக்குமான
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
------------------------------------
வகை-(1) கணினியில் தமிழ்வளர்ச்சி - கட்டுரைப் போட்டி- கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள் -ஏ4 பக்க அளவில் 4பக்கம். இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி -சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி -பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்
வகை-(4) புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு
வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி- இளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24வரி. அழகியல் ஒளிரும் தலைப்போடு
போட்டி விதிகளை அறிய இந்த வலைப்பக்கம் வருக http://bloggersmeet2015.blogspot.com/2015/09/50000.html
-------------------------------
-------------------------------
வாவ்!!! 500!!!!!! sema mass!! congrats boss!!
ReplyDeleteவணக்கம் மேம்
Deleteநம்ம வலைதளத்துல அந்த மாதிரி கணக்கு ஏதும் இல்லை
மொத்த போஸ்ட் 592
இதில் குறைந்தது தொண்ணூறு பதிவுகளாவது பகிரப்பட்டவையாக இருக்கும் எனவே இந்த கணக்கீடுகளுக்குள் அடியேன் வருவதில்லை
வருகைக்கு நன்றி
வழக்கம்போல ஈயடிச்சான் காப்பியா உங்க அண்ணாத்தே பதிவை பகிர்ந்துவிட்டு அப்புறம் சரிசெய்தேன் ....
Deleteடும்டும்டும் கொட்டடிச்சாச்சுல்ல....!!! எல்லோரும்.....பரவிடும்...
ReplyDeleteநீங்களும் சொல்லிப்புட்டீங்க...பின்ன போகாம இருக்குமா சொல்லுங்க..
அருமை!!!
நன்றிகள் தோழர் துளசிதரன்
Deleteஆகா
ReplyDeleteவிழா களை கட்டத் தொடங்கிவிட்டது நண்பரே
தம 1
நன்றிகள்
Deleteதோழர்
அது வித்தகர்கள் வெளியிடும் எண்ணம் வந்த பொழுதே களைகட்டிவிட்டது
வாய்ப்பு தட்டும்போது, உடன் பயன்படுத்திடவேண்டும். நன்று.
ReplyDeleteமுனைவரின் கட்டுரைக்கு காத்திருக்கிறேன்
Deleteநன்றிகள் பல...
ReplyDeleteபோட்டியில் பங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்,
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள்.
அடடா.. என்ன ஒரு தலைப்பு!
ReplyDeleteஎப்புடிப்பா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?
அருமை அருமை
வலைப்பதிவர் கையேட்டில் சுமார் 500-600பேராவது பதியவேண்டும் அதற்கு உங்கள் மற்றும் உ ங்கள் இளைய நண்பர்களின் முகநூல் சுட்டுரை கட்செவி மற்றும் நேரடிமின்னஞ்சல் தொகுப்புகளில் எல்லாம் சென்று தொடர்பு கொள்ள வேண்டும் மது. தொடர்ந்து இப்பணிகளில் நம் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்..பயணிப்போம்
வாய்ப்பு
ReplyDeleteஉங்கள் வலையைத் தட்டும்போது
என்ற தங்கள் அறிமுகம் கண்டு
வாய்ப்பை நழுவ விடாது
போட்டியில் பங்குபற்றுவோர் பெருகட்டும்!
UPDATED...
ReplyDeleteநன்கொடை விவரங்களை அறிய இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_29.html
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
வாய்ப்பு வலையைத் தட்டும் பொழுது இழுத்துற வேண்டியதுதான் அண்ணா
ReplyDelete