பதிவர் சந்திப்பு திருவிழா 2015 நேரலை













Comments

  1. லிங்கை கொடுத்த தெய்வத்திற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. தெய்வம் அல்ல தெய்வங்கள்
      ஸ்ரீ மலையப்பன் (எதிலும் புதுமை)
      யூகே டெக் கார்த்திகேயன் ...

      Delete
  2. யாரிந்த குட்டி சுட்டீஸ்? குழந்தைகள் அழைக்கிறதைப் பார்த்தால் இங்கிருந்து பறந்தே வந்துவிடவேண்டும்போல மனம் துடிக்கிறது.. ரொம்பவுமே சந்தோஷமா இருக்கு. நேரலை ஒளிபரப்பு பற்றி இப்போதுதான் கேட்டிருந்தேன். நெஞ்சமெல்லாம் நெகிழ்ந்து நிறைகிறது. நன்றி புதுக்கோட்டை நட்புறவுகளே...

    ReplyDelete
    Replies
    1. மருமகள்கள் எழில் ஓவியா மற்றும் லாவண்யா ...
      ஆங்கில ஆசிரியையும் தமிழ் கவிஞருமான சகோதரி அமிர்தாவின் பேறுகள் ..

      Delete
  3. பார்த்துக்கொண்டிருக்கிறேன், வணக்கம் டிடி அண்ணா. ஒளி தெளிவாக இருக்கிறது, ஒலி அவ்வப்பொழுது இரைச்சல் வருகிறது, ஆனாலும் பேசுவது கேட்டது. . நன்றி
    விழா இனிதே நடக்க வாழ்த்துகள்

    ReplyDelete
  4. நானும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். ஒளி தெளிவாக உள்ளது ஒலி தான் கொஞ்சம் பிரச்சினை பண்ணுகிறது குட்டீஸ் ரொம்ப நன்றாகப் பேசுகிறார்கள் சொ cute பக்கத்தில இருந்து பார்ப்பது போலவே உள்ளது. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இங்கிருந்தே விழாவில் கலந்து அனைத்தையும் கண்டு களிக்க போகிறோமே சகோதரர் தனபாலன் அவர்களுக்கும்,நிலவன் அண்ணா மற்றும் விழா நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் விழா சிறக்க என் வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  5. நெஞ்சம் நிறைத்து நிற்கின்றீர்கள் அனைவரும்!
    மிகச் சிறப்பாக இருக்கின்றது.!

    ஒலித்தடங்கல்தான் அவ்வப்போது.இருப்பினும் கண்வெட்டாமற்
    காட்சிகளைக் கண்டுகொண்டு இருக்கின்றேன்!
    ஒலிவாங்கியில் பேசுவோரை கொஞ்சம் குளோசப்பில் எடுத்துக்காட்டினால் நன்றாக இருக்கும். தொலைவாகக் காட்சி இருப்பதால் சரிவர அவர்களப் பார்க்க முடியவில்லை.

    விழாக் குழுவினர், பிரமுகர்கள், சக பதிவாளர்கள்
    அனைவருக்கும் என் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. நானும் தாமதமாக வந்ததால் இந்த லிங்கில் பார்த்துக் கொள்கிறேன் நன்றி.. நேர்த்தியான அமைப்பட்ட நிகழ்வு விழாக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

வருக வருக