பதிவர் சந்திப்பு 2015 நேரலை பகுதி இரண்டு


Comments

  1. வணக்கம் தோழர்,
    அய்யா முனைவர் S. இராமகிருஷ்ணன் காணொளி கண்ணுற்றேன்!
    செவியுற்றேன், நெஞ்சம் நிறைவுற்றேன். நன்றி!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  2. அன்புள்ள அய்யா,

    தங்களின் தலைமையில் நேரடி காணொளி காட்சி சிறப்பாக ஒலிப்பரப்பானது அறிந்தும் கேள்விப்பட்டும் எனது பாராட்டுகளை தங்களுக்கும் தங்களின் புதுகை கணினிக் குழுவிற்கும் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துகள்.

    நன்றி.
    த.ம.4

    ReplyDelete

Post a Comment

வருக வருக