களைகளை களைய வேண்டியது அவசியம்தான்! போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்! இப்போதுதான் கணிணி சீரடைந்து இணையம் பக்கம் வர முடிந்தது! நண்பர்களின் பதிவுகளை பார்க்க வேண்டும். நேரம் கிடைக்கையில் பழைய பதிவுகளை வாசிக்கிறேன்! நன்றி!
குறைந்த வயதில் புகழ் வெளிச்சம் கிடைத்துவிட்ட காரணத்தினால் தலை கால் புரியாத அளவிற்கு ஆடிப் பார்க்கலாம் என்று நினைத்து அந்த ' சின்ன ' பசங்கள் செய்தது மகா கேவலமான விஷயம். செய்தது நிரூபிக்கப்பட்டால் திரைத்துறையிலிருந்து அவர்கள் நீக்கப்பட வேண்டும். ஆனால் பாருங்கள் சட்டத்தின் ஓட்டைகளில் நுழைந்து பெருந்தலைகளின் அதிகார துஷ்பிரயோகத்தில் புகுந்து அழகாக வெளியே வந்து விடுவார்கள். மக்களும் மறந்து போவார்கள். கொடுமை!
பகிர்வுக்கு அறியத் தந்தமைக்கு நன்றி கஸ்தூரி.
ReplyDeleteஇணையத்தில் யூட்யூபில் சேஞ்ச் ஆர்க் ஒன்று வந்தது அதில் பதிந்துவிட்டோம்..
ReplyDeleteகளைகளை களைய வேண்டியது அவசியம்தான்! போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்! இப்போதுதான் கணிணி சீரடைந்து இணையம் பக்கம் வர முடிந்தது! நண்பர்களின் பதிவுகளை பார்க்க வேண்டும். நேரம் கிடைக்கையில் பழைய பதிவுகளை வாசிக்கிறேன்! நன்றி!
ReplyDeleteபுதுகைப் போராட்டம் வெல்லட்டும்
ReplyDeleteநல்ல முயற்சி. அவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்.
ReplyDeleteபுதுகை போராட்டம் - ஆபாசப் பாடலுக்கு எதிராக அனைவரும் வருக
ReplyDeleteநன்று நன்று தொடருங்கள்
போராட்டம் வெல்லட்டும்
http://www.ypvnpubs.com/

ReplyDelete