இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.
- சாமானியன்
எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! " http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி
பலரும் உணரும் வகையில் அமைந்துள்ள பதிவு.
ReplyDeleteமழை நல்ல படிப்பினைகளை கற்றுத் தந்திருக்கிறது. சரி செய்யக் கொடுத்த வாய்ப்பை அடுத்த கடுமழைக்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ReplyDeleteஅன்பு நண்பரே,
ReplyDeleteவணக்கம்.
"இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016"
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
நாங்க போட்ட கமென்ட் எங்க போச்சு வெள்ளத்துல போயிருச்சா...
ReplyDeleteசரி விடுங்க இதப் பிடிச்சுக்கோங்க..
கஸ்தூரி! உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், குழந்தைகளுக்கும் நண்பர்கள், அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteகனவில் கூட கலங்க வைக்கும் காட்சிகள்!
ReplyDeleteஇப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.
ReplyDelete- சாமானியன்
எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி