வெள்ளம் ஒரு நினைவோடை

நூற்றாண்டு காணாத மாமழை குறித்து எனது  பார்வைகளும்  எண்ணங்களும்  எப்படி துளித் துளியாக  உருவானது  என்பதை  முகநூல் கணக்கில் கொஞ்சம் பின்னே சென்று  பார்த்தபொழுது புரிந்தது... இற்றைகளை  படமாக  பகிர்ந்திருக்கிறேன் ...


ஹீரோஸ் 

Comments

  1. அந்த டிசம்பர் முதல் வாரம் மறக்க முடியா காட்சிகள் :(ஆட்டோக்ராப் போட நினைச்சாலும் தாங்கியிருக்கலாம் ஆனா இயற்கை ஆட்டோக்ராப் போடவில்லை :( கவர்ன்மெண்ட் கடிதங்களில் ரெட் கலரில் வருமே அரக்கு சீல் அதை போட்டிருக்கு ..

    ReplyDelete
  2. இனியெனும் எச்சரிக்கை தேவைதான் தோழரே
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  3. வணக்கம்
    மறக்கமுடியாத சம்பவம்... த.ம 5
    எனது பக்கம் வாருங்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெர...:        

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. அந்த நாட்கள் எளிதில் மறக்க முடியாதவை...
    இனிமேலாவது மக்கள் யோசிக்க வேண்டும்...

    ReplyDelete
  5. எச்சரிக்கை தேவை என்பதை உணர்த்திய இயற்கை.

    ReplyDelete
  6. என்னது இயற்கை ஆட்டோகிராஃப்??? இந்தக் கடற்கரைகளில் எல்லாம் சிவப்பு சிம்பல்/கொடி ஒண்ணு பறக்க விடுவாங்களே இங்கே அபாயம் என்று...அது போல எச்சரிக்கை செய்துவிட்டுப் போயிருக்கிறது. நாம் கவனிக்கா விட்டால் அது நம்மை ஒன்று அடித்துக் கொண்டு போகும் இல்லை என்றால் கண்டு கொள்ளவே கண்டு கொள்ளாது...

    ReplyDelete

Post a Comment

வருக வருக