பத்தாம் வகுப்பிற்கான சில காணொளிகள் few clips on x standard _1







தேர்வு வந்துவிட்டால் பெற்றோருக்கு ஒரு பரபரப்பு வந்துவிடும், ஆசிரியருக்கு கூடுதல் பிரஷர் மாத்திரைகள் தேவைப்படும்.



ஆனால் சம்பந்தப்பட்ட மாணவர்களோ ஜென் நிலையில் இருப்பார்கள்.

புதிதாக ஒரு காணொளியை முயன்றேன்

எப்படி இருக்கிறது ?




இது இன்னொரு கேள்வி

Comments

  1. போற்றுதலுக்கு உரிய முயற்சி நண்பரே

    ReplyDelete
  2. அட்டகாசம் கஸ்தூரி!!! நல்ல முயற்சி....ஆக்கப்பூர்வமான, ஆர்வத்தைத் தூண்டும் முயற்சி!! அருமை பாராட்டுகள் வாழ்த்துகள்!!!

    துளசிதரன், கீதா

    ReplyDelete

Post a Comment

வருக வருக