எப்.எய்ட்
பாஸ்ட் அண்ட் பியூரியஸ் எட்டாம் பாகம்.
நடக்க வாய்ப்பே இல்லாத ரேஸ் கதை என்றாலும் இன்றுவரை பல இளைஞர்களின் ரசனைக்கு விருந்தளித்துவரும் படம்.
ட்ரைலரே அசத்துகிறது.
வழக்கம் போல ரேஸ்கள் அசத்தினாலும்
இந்தப் படத்தின் டெக் விஷயங்கள் அசத்துகின்றன.
ஜோம்பி கார்ஸ்.
நகரில் ஷோரூமில் இருக்கும் ஹடெக் கார்களை ஒரே அறையில் இருந்து ஹாக் செய்து அவற்றை மழைபோல் பொழிய வைப்பதாகட்டும், அவற்றை இயக்கி ஜோம்பி கார்கள் போல ஒன்றன் மீது ஒன்றாக மோதவிட்டு குவிப்பதாகட்டும்
யப்பா மிரட்டல் சாமியோவ்.
குறிப்பாக விழும் கார் ஒன்றின் எல்.ஈ.டி ஸ்க்ரீனில் கீழே போகும் காரைக் காண்பிப்பது ஹாலிவுட்டின் டெக் சிந்தனையின் உச்சம்.
வாவ்
நீங்களும் பார்க்கலாம்

பயமாகத்தான் இருக்கு தோழர்
ReplyDeleteத.ம.1
நன்றி தோழர்
Deleteஅசத்தலான ட்ரைலர்.... என்னமா படம் எடுக்கறாங்க!
ReplyDeleteநன்றி தோழர்
Deleteலிஸ்டில் போட்டாச்சு....
ReplyDeleteஹாலிவுட்டுக்கு மட்டும் எப்படி இது சாத்தியமாகிறது?
ReplyDelete