தமிழ்த் திரையுலகில் தனி ஆளுமையாக இருப்பவர் மணிரத்னம்.
தலையின் கடந்த படம் ஒ காதல் கண்மணி அவர் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுத்ததா என்பது தெரியவில்லை.
சமீபத்தில் எதார்த்தமாக ஒரு டீசர் பார்த்தேன்.
ஏதோ ஆங்கிலப் படமோ என்று பார்த்தால் காற்று வெளியிடை ...
அசத்தல்
நீங்களும் பார்க்கலாமே
ரசித்தேன் தோழரே
ReplyDeleteநன்றி தோழர்
Deleteஇதோ காணொளியைக் காணச் செல்கிறேன்
ReplyDeleteநன்றி நண்பரே
நன்றி தோழர்
Deleteடைட்டானிக் டிரைலர் பார்த்த மாதிரி இருக்கே :)
ReplyDeleteநன்றி தோழர்
Deleteபார்த்தேன்... இரசித்தேன்...தோழரே!
ReplyDeleteநன்றி தோழர்
Deleteஹையோ அசத்தலாக இருக்கு!!! படம் பார்க்க வேண்டும் என்று தோன்றச் செய்யும் ட்ரெய்லர்
ReplyDeleteநன்றி தோழர்
Delete