புதுகைப் புத்தகத் திருவிழாவின் பொழுது திரு.மணி அவர்களைச் சந்தித்தேன். மேன்மை பதிப்பகம் மூலம் பல நூல்களை பதிப்பித்து வருகின்றார்.
மேன்மை எனும் மாதஇதழையும் நடத்திவருகிறார். ஆசிரியர் குழுவின் இலக்கியச் செழுமை இதழில் பரவியிருக்கிறது.
பாரதியார் குறித்த கட்டுரை ஒன்றை படித்தேன். மிக நல்ல வாசிப்பு அனுபவமாக இருந்தது. சில பகுதிகளை மட்டும் இங்கே ஒளிப்படங்களாக பகிர்கிறேன்.
பாரதியின் புலமையின் காரணிகள் சில
கொள்கை பிரகடனம்
இந்தியக் கவிகளின் கோ
மீண்டும் ஒரு புகழ் மாலை
நாறும் பூ நாதன் அவர்களின் இக்கட்டுரை என்ன ஒரு நாஸ்டால்ஜிக்!
ஜெயகாந்தன் அவர்களின் சரவெடி ஒன்று
அறிவியல் மனப்பான்மை நமது சமூகதிற்கு அவசியம் என்று உணரவைத்த கட்டுரை
அசோகமித்திரன் அவர்களின் பங்களிப்பு குறித்து..அரசியல் கட்டுரைகள்
இப்படி ஒரு நேர்த்தியான வாசிப்பு அனுபவத்தை தரும் மாத இதழை அறிமுகம் செய்த புதுகைப் புத்தகத்திருவிழாவிற்கு நன்றிகள்.இருவருட சந்தா ரூபாய் முன்னூறு மட்டுமே.
தொடர்வோம்
அன்பன்
மது
மேன்மை மேலும் மேன்மை பெற வாழ்த்துகள் தோழரே...
ReplyDeleteத.ம.
சிறந்த அறிமுகம்
ReplyDeleteபாராட்டுகள்
நன்றி அய்யா
Delete