மச்சான் டீஜ் துரை என்ன ஒரே இங்லிபீஸ் படமா பார்த்துட்டு விமர்சனமாக எழுதுறியேப்பா என்றார்.
அவர் மட்டுமல்ல இன்னும் பலரும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
எனவே ஒரு சின்ன விளக்கம்.
எனது நண்பர் முனைவர் பிரபு பிள்ளை ஒரு நாளைக்கு இரண்டு திரைப்படங்களைப் பார்ப்பவர். அவர் தரமான படங்களின் பட்டியல் ஒன்றை எப்போதும் தயாராக வைத்திருப்பார்.
அடியேனுக்கும் திரைப்படம் பார்க்கும் பழக்கம் உண்டு.
ஒரு அடிக்சன் போலவே.
இதுவரை எழுத வேண்டும் என்று நினைத்து தலைப்பிட்டு துவங்கி டிராப்ட்டில் இருக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை சுமார் நாற்பது இருக்கும்.
எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது நான் அவற்றை நிறைவு செய்து வெளியிடுகிறேன்.
தற்போதைக்கு ஒரு நாளைக்கு ஒரு பதிவு என்கிற கட்டாயத்தில் இருப்பதால் ஆண்டுக்கணக்கில் தூங்கிய பல ட்ராப்ட்கள் பதிவுகளாக வெளிவருகின்றன.
பிரஸ்டீஜ் எழுதத் துவங்கியது இரண்டாயிரத்து பதினாலாம் ஆண்டில்.
இந்த மாதம்தான் வெளியிட முடிந்தது.
மற்றபடி முன்போல் திரைப்படங்களைப் பார்க்க முடியவில்லை என்கிற வருத்தம் இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு படம் என்கிற விதத்தில் பதிவிறக்கம் மட்டும் சுணக்கம் இன்றி நடக்கிறது.
நேரம் கிடைக்கும் பொழுது பார்த்து பின்னர் நேரம் கிடைக்கும் பொழுது எழுத வேண்டும்.
இதைவிட நெடுநாட்களாக எழுத நினைத்திருக்கும் பதிவுகளில் நினைவாற்றல் பயிற்சிப் பதிவுகள், நூல் அறிமுகப் பதிவுகள் என பல பதிவுகள் காத்திருப்பில் இருகின்றன.
வேறு ஒன்றும் இல்லை காணொளிப் பதிவராக அவதாரம் எடுக்கலாம் என்றால் மைக் இருந்தால் காமிரா இல்லை, காமிரா இருந்தால் மைக் இல்லை என்கிற ரீதியில் போகின்றன நாட்கள்.
நேர்த்தியான பல கவிதை நூல்களின் விமர்சனத்தை கானொளியில் தர வேண்டும் என்பதால் காலம் போனது தான் மிச்சம் . நூல்களின் அடுத்த பதிப்புகள் வருவதற்குள் மரியாதையாக எழுதிவிடுவது நல்லது.
எனவே மலர்தரு ஆங்கிலத் திரைப்பட அறிமுகத்தளம் மட்டும் அல்ல
அல்ல
அல்ல
என்று சொல்லிக் கொண்டு
விடைபெறுகிறேன்
மீண்டும் சந்திப்போம்
அன்பன்
மது
ஓகேயா மச்சான்

நீங்க எழுதுங்க தோழர் படிப்பதற்கு நாங்க இருக்கோம்
ReplyDeleteத.ம
நீங்கள் இருக்கும் பொழுது எனக்கென்ன கவலை?, எழுதுகிறேன் தோழர்
Deleteஓகே
ReplyDeleteஹா ஹா... நான் நினைச்சேன். அவர் கேட்டுட்டார்....
ReplyDeleteநன்றி ஸ்பை
Deleteஆஹா நீங்கள் ஆங்கில பட சினிமா விமர்சனம் எழுதுவதை பார்த்து நானும் எழுதலாம் என்று நினைச்சேன் ஆனால் என்ன தமிழ் படங்களை பார்ப்பதேற்கே நேரம் இல்லை சரி சரி இனிமே வாரத்திற்கு ஒரு ஆங்கிலப்படம் பார்த்துட வேண்டியதுதான் ஆனால் அதுக்கு முன்னால மாப்பிள்ளைகிட்ட ஆங்கில டீயூசன் எடுத்துகிடனும்
ReplyDeleteவ்வ்வ்
Deleteரொம்பத்தான் ...
மைதிலி டீச்சர் அப்ப அப்ப ஆங்கில பதிவு போடுவாங்க இப்ப அவங்க காணாமல் போயிட்டாங்க......ஹும்ம்
ReplyDeleteஹா...ஹ....
ReplyDeleteநானும் ரவுடிதான் மாதிரி...
சினிமா மட்டுமல்ல... மட்டுமல்ல...
காணொளிப் பதிவர் ஆக விரைவில் மாற வாழ்த்துக்கள்.
நன்றிகள் பரிவையாரே
Deleteஉங்கள் மூலம், படங்களே பார்க்காத என்னைப் போன்றவர்களும் சில படங்கள் பற்றித் தெரிந்து கொள்கிறோம் மது.... ஆகையால் தொடரட்டும் உங்கள் பதிவுகள்.
Deleteகணொளியாக பதிவுகள் - வாழ்த்துகள்.
அல்ல அல்ல அல்ல என்பது இங்கு எதிரொலித்துவிட்டது!!ஹஹ்ஹஹ்...உண்மையைச் சொல்லனும்னா ஆங்கிலப் படங்களின் விமர்சனம் நாங்கள் ரசித்து வாசிப்பது. துளசி நிறைய படங்கள் பார்ப்பார். எனக்கும் திரைப்படம் பார்க்கும் ஆர்வம் இருந்தாலும் வாய்ப்பு குறைவு என்பதால் செலக்டிவ் ஆகப் பார்ப்பேன். சமீபத்தில் தான் ராங்க் டர்ன் படம் பார்த்தேன்...அதையே நம்மூரில் ஹிந்தியில் அப்புறம் தமிழில் காட்டுப் புலி என்று டப் செய்ததும் தெரிந்தது...அப்புறம் i know what you did last summer இரு பாகம் பார்த்தேன்....
ReplyDeleteதொடருங்கள் உங்கள் பதிவுகளை எல்லா ஜெர்னரும்தான்...சரி மச்சான் என்ன சொல்லுறாரு..
கீதா
Some movie list for you sir
ReplyDeleteKshanam - 2016 Telugu-mystery thriller imdb 8.4
Black Book - 2006 Dutch World War II thriller imdb 7.8
Woman in Gold - 2015 British-American drama film imdb 7.3
Tell No One - 2006 French thriller imdb 7.6
Headhunters - 2011 Norwegian action thriller imdb 7.6
Pan'sLabyrinth- 2006 Spanish-Mexican dark fantasy film imdb 8.2
Who Am I - 2014 German techno-thriller film imdb 7.6
The Absent One- 2014 Danish crime mystery film imdb 7.1
The Best Exotic Marigold Hotel
- 2011 British Indian comedy-drama film imdb 7.1
உங்களின் ஆங்கில திரைப்பட விமர்சனங்கள்தான் மிகவும் நேர்த்தியாகவும் படிக்கத் தூண்டுபவையாகவும் படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை கொடுப்பவையாகவும் இருக்கும். அதை விட்டு விடாதீர்கள்.
ReplyDeleteஅல்ல அல்ல அல்ல என்பது இங்கு எதிரொலித்துவிட்டது!!ஹஹ்ஹஹ்...உண்மையைச் சொல்லனும்னா ஆங்கிலப் படங்களின் விமர்சனம் நாங்கள் ரசித்து வாசிப்பது. துளசி நிறைய படங்கள் பார்ப்பார். எனக்கும் திரைப்படம் பார்க்கும் ஆர்வம் இருந்தாலும் வாய்ப்பு குறைவு என்பதால் செலக்டிவ் ஆகப் பார்ப்பேன். சமீபத்தில் தான் ராங்க் டர்ன் படம் பார்த்தேன்...அதையே நம்மூரில் ஹிந்தியில் அப்புறம் தமிழில் காட்டுப் புலி என்று டப் செய்ததும் தெரிந்தது...அப்புறம் i know what you did last summer இரு பாகம் பார்த்தேன்....
ReplyDeleteதொடருங்கள் உங்கள் பதிவுகளை எல்லா ஜெர்னரும்தான்...சரி மச்சான் என்ன சொல்லுறாரு..
கீதா