குழந்தைகளுக்கான ஆகச் சிறந்த ஆங்கில நூற்தொகுப்பு



குழந்தைகளுக்கான நூற்கள். உலகெங்கும் கொண்டாடப்படும் நூற்கள் இவை.



1.ஈசாப்பின் கதைகள்
2. ராபின்சன் க்ருசோ (டானியல் டபே)
3. கலிவரின் பயணங்கள் (ஜோனதன் ஸ்விப்ட்)
4. தாய் வாத்தின் கதைகள் (சார்ல்ஸ் பேரால்ட்)
5. குழந்தைகளுக்கான பாடங்கள் (ஆன் லேஷியா பார்பல்ட்)
6. ஸ்டான்போர்ட் மற்றும் மேர்டனின் வரலாறு (தாமஸ்  டே) (ரூசோவின் கல்விக் கொள்கைககளை பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டது)
7. புவியின் மத்திக்கு ஒரு பயணம். (ஜூல்ஸ் வெர்ன்)
8. ப்ளாக் பியூட்டி  (ஆன் சீவேல்)
9. டாம் சாயரின் சாகசங்கள் (மார்க் ட்வைன்)
10. ஹக் பின் (மார்க் ட்வைன்)
11. சார்லியும் சாக்லேட் தொழிற்சாலையும்(ரோல்ட் டால்)

புனைவுலகை அறிமுகப்படுத்தி குழந்தைகளின் படைப்பாற்றலை பெருக்கும் வல்லமை இந்த  நூற்களுக்கு உண்டு.

இனி அறிவியல் நூல்கள்
1. புரியாத பதிமூன்று விசயங்கள் 
2. விடியலுக்கு முன் (ஜேம்ஸ் வாட்) மனிதர்களின் மூதாதைகள் குறித்த நூல். அறிவியல்  யூகங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.
3. புவியைக் காக்க பத்து தொழில் நுட்பங்கள் (கிரிஸ் குடால்)
4. ஐன்ஸ்டைன் துவக்கநிலையாளர்களுக்கு (ஜோசெப் ஸ்வார்ட்ஸ்)
5. காலத்தின் குறுவரலாறு  (ஹாக்கின்ஸ்)

இப்போதைக்கு இவைதான் ...

இன்னும் நிறைய நூற்கள் இருக்கின்றன.

குழந்தைகள் படிக்கவேண்டிய நூற்களை துறைவாரியாக பட்டியலிட்டால் எல்லோருக்கும் பயனுடையதாக இருக்குமே.

உங்கள் பட்டியலைப் பார்க்க ஆசை.

காத்திருக்கிறேன்.

அன்பன்
மது 

Comments

  1. the tale of peter rabbit,enid blyton books
    The Gruffalo,Matilda,winnie the pooh
    c.s.lewis books,Little House in the Big Woods
    and all hans christian andersen books are my favorites

    ReplyDelete
  2. நீங்க சொன்ன எல்லாமும் எனக்கும் மகளுக்கும் பிடித்தவை ரஷ்ய நாட்டு கதைகள்னு முந்தி அண்ணாநகரில் புக் எக்சிபிஷனில் வாங்கி படித்தேன் ..இனமும் அந்த ஸ்டோரீஸ் மனதில் இருக்கு அப்போ ussr தானே ஒவ்வொரு சமஸ்தானத்துக்கு ஒரு கதை இருக்கும்
    முந்தி MV logos, MV Doulos world’s largest floating bookshop சென்னைக்கு வந்தது அப்போ அதிலும் புக்ஸ் வாங்கினேன் நினைவிருக்கு ..இப்போ நம்மூரில் இவை வருதா ?

    ReplyDelete
  3. A Brief History Of Time கூட மகள் படிச்சா .ஸ்டீவன் ஹாக்கின்ஸ் படமும் பார்த்தோம்
    வேற புக்ஸ் அவகிட்ட கேட்டு சொல்றேன் பின்னூட்டத்தில்

    ReplyDelete
  4. பயனுள்ள நூற்களின் தொகுப்பு

    ReplyDelete
  5. குழந்தைகள் நூல்கள் குறித்த
    பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்
    (இப்போது பேத்திக்கு வாங்கவேண்டி
    இருப்பதால் எனக்கும் அதிகப் பயனுள்ளதாக )
    வாழ்த்துக்களுடன்..

    ReplyDelete
  6. பயனுள்ள தகவல் தோழரே
    த.ம.

    ReplyDelete

Post a Comment

வருக வருக