உலகத் திரைப்பட வரலாற்றில் மிக அழுத்தமாக முத்திரையைப் பதித்த படம். ஜேம்ஸ் கேமரான்மீது அதீத மரியாதையை ஏற்படுத்திய படம். இப்போது அவரது கதையை டிம் மில்லர் இயக்க வரும் அக்டோபர் இருபத்தி ஐந்துக்கு திரைக்கு வருகிறது ஆறாம் பாகம்.
முடித்துவைப்பவன்
இருண்டுபோனவிதி...
ஏன் இந்தத் தலைப்பில் இன்று வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை.
குறிப்பாக இந்தியத்தேர்தலுக்கு பிறகு...
ட்ரைலரை ரசியுங்கள்
சந்திப்போம்
அன்பன் மது
Comments
Post a Comment
வருக வருக