யூ டியூப் சானல் அறிமுகம் - க

நவீன உழவன் என்கிற யூ டியூப் சேனல் உழவர் பெருமக்களுக்கு  ஆக்கபூர்வமான பல செய்திகளைத் தருகிறது.



இந்த சேனலை பார்த்தவரையில் திருமிகு முஜ்தாஜ் அவர்களின் ஜப்பானிய காடை வளர்ப்பு காணொளிகள் நிச்சயம் அறிமுகம் செய்யப்பட வேண்டிய காணொளிகள் என்று தோன்றியது.

 இங்கே காணொளி ஓடவில்லை எனில்

இங்கே கிளிக் செய்தும் நேரடியாக யூ டியூபில் பார்க்கலாம்.

இது சில மாதங்களுக்குப் பிறகு அவருடைய பண்ணை



மேலும் சில மாதங்களுக்கு பிறகு 


பகிர்வதில் மகிழ்வு 

நவீன உழவன் சேனல் நிச்சயம் உழவர்களுக்கு நண்பன் தான். 

அடுத்த பகிர்வில் பார்ப்போம் 

அன்பன்
மது 

Comments

  1. காடை வளர்ப்பு - காணொளி பார்க்கிறேன் கஸ்தூரி. அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  2. பயனுள்ள காணொலியினை அறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  3. காடை வளர்ப்பு பற்றிய காணொலி சூப்பர். பயனுள்ளது

    துளசிதரன், கீதா

    ReplyDelete

Post a Comment

வருக வருக