வேளாண் தகவல்கள் பகிரும் காணொளிகள்

இந்த லாக்டவுனில்தான் யூடிபில் உருப்படியான தமிழ் சானல்கள் இருப்பதை அறிந்தேன். பசுமை விகடனில் இருந்து பல்வேறு ஆர்வலர்கள் இதைபோன்ற சானல்களை துவக்கி நடத்தி வருகிறார்கள்.



இங்கே நான் ரசித்த சில விசயங்களை பகிரவிருக்கிறேன்

லிங்க் கிளிக் செய்து நேரிடையாக செல்ல 

மாடித் தோட்டம் அமைப்பதில் இன்னொரு முறை


காணொளிகளைப் பார்த்திருப்பீர்கள் எப்படி இருக்கின்றன என்று சொல்லுங்கள்..

உங்கள் பார்வையில் வந்த காணொளிகளின் இணைப்பையும் தருக.

காணொளிகளின் அணிவகுப்பு தொடரும்...

தொடர்வோம்

அன்பன்

மது 

Comments

Post a Comment

வருக வருக