ஜாய் என்ஜாய் - அட நம்ம சானெல்

உடன்பிறப்பு சில மாதங்களுக்கு முன்னர் ஒரு சானெல் ஆரம்பிக்கலாம் என்று சொல்ல செய்யேன் என்றேன். 

இணையர் தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்க உடன்பிறப்பு சானல் துவங்கியேவிட்டார்.

குக்கரி, ட்ராவல் என்று துவங்கிய சானல், லாக்டவுன் காரணமாக நிறைய பயணிக்க முடியவில்லை என்பதால் குக்கரியாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு நாளைக்கு ஒரு காணொளி என்று தொடர்ந்து செய்து அசத்திவருகிறார். 

ஜாய் என்ஜாய் 

இதோ அத்தோ குறித்த ஒரு காணொளி 

அத்தோ பல வருடங்களுக்கு முன்னர் ஜாக்கி சேகர் சொல்லியிருந்த ஒரு பர்மீஸ் ஐட்டம். 

இப்போ அது புதுகை ஐட்டமாக மாறியிருக்கிறது. 

வியப்புதான் 

உடன்பிறப்புக்கு வாழ்த்துக்கள் 


Comments

  1. மகிழ்ச்சி, வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. உங்கள் உடன் பிறப்பு இதுவரை நான் அறியாத சமையல் குறிப்பை மிக எளிமையாக சொல்லி விளக்கிய விதம் அருமை பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. உடன்பிறப்பிற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. வாவ்! ஜாய் என்ஜாய் பெயரே கலக்கல்! வாழ்த்துகள் அண்ணா, தங்கைக்கும் ஆலோசகர் மைதிலிக்கும்! குட்டி வாய்ஸ் பிரமாதம்!

    ReplyDelete

Post a Comment

வருக வருக