கிராவன் த ஹண்டர்
மார்வெல் பிரபஞ்சத்தின் இன்னொரு சூப்பர் வில்லன் ஆனால் அறிமுகம் ஆகியிருப்பது சூப்பர் ஹீரோவாக .
கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாத தந்தைக்கு பிறந்து வேட்டையாட பழக்கப்பட்டு உயிர்களை நேசிப்பதால் வேட்டையாடுதலை வெறுக்கும் மனிதனாக இருக்கிறான் கிராமம்.
ஈவு இரக்கமே இல்லாமல் மிருகங்களை கொல்ல வேண்டும் என்பதே இவனது தந்தை இவனுக்கு சொல்லித்தரும் பாடம்.
சிறுவயதில் அப்படி போன ஒரு வேட்டையின் பொழுது ஒரு சிங்கத்தின் பிரம்மாண்டத்தை பார்த்து அதை சுட தயங்கி நிற்கும் இவனை சிங்கம் கைமா செய்து விடுகிறது.
மரித்துவிட்டான் என்று மருத்துவர்கள் அறிக்கை எழுதிய பிறகு உயிர்த்தெழுகிறான் கிராவன்.
உலகெங்கும் இருக்கும் மிருக வேட்டையாளர்களே வேட்டையாடுவதை வாழ்க்கையாக வைத்துக் கொள்கிறான்.
அதிரடி கட்சிகளுக்கு பஞ்சமில்லை என்பதால் படம் பார்ப்பவர்களை கட்டி போடும் விதத்தில்தான் இருக்கிறது.
மார்வெல் ரசிகர்களை கொண்டாடி பார்க்கலாம்.
தொடர்வோம்
அன்பன்
மது
.
Comments
Post a Comment
வருக வருக