புரவலர்கள் விதைக்கலம் 500

விதைக்கலாம் பசுமை அமைப்பு மேதகு கலாம் அவர்கள் மறைவில் தொடங்கி இன்று வரை மரக்கன்றுகளை நடுவதன் மூலம் அவருக்கு பசுமை அஞ்சலியை தொடர்ந்து செலுத்திக் கொண்டிருக்கிறது.

கலாம் அவர்களின் மறைவிற்கு பிறகான முதல் ஞாயிறில் துவங்கி 23 3 2025 வரை தொடர்ந்து இடைவிடாமல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மரக்கன்றுகளை நடுவதைத் தவமாக செய்து வருகிறது  அமைப்பு.

இந்த வலைப்பூவின் பழைய பக்கங்களில் விதைக்கலாமின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்த பல பதிவுகள் இருக்கின்றன.

இந்நிலையில் தற்போது அமைப்பு தன்னுடைய 500-வது நிகழ்வை எட்டி இருக்கிறது.

இந்நிகழ்விற்கு கொடையாளர்கள் தேவைப்படவே என் நண்பர்களை அணுகினேன்.

அவர்கள் வழங்கிய தொகையை இங்கே அவர்களுடைய பெயர் பட்டியலோடு வெளியிடுவதுதான் சரியாக இருக்கும் என்பதால் இவ்வளவு நேரம் காத்திருந்தேன்.
குளோபல் கம்ப்யூட்டர் காஷ்மீர் ராஜ் 1000 /-
மென்பொறியாளர் அங்குராஜா 5000/-

மாலுமி பாபு சுதர்சன் 5000/-
முதுகலை ஆசிரியர் சந்திர போஸ் 1000 /-
சென்னை மணிகண்டன் 4000/-
மென்பொருள் தீபக் சுவாமிநாதன் 10000 /-
தலைமை ஆசிரியர் தர்மசேகர் 1000/-
மென் பொறியாளர் ஜோதிவேல் 1000/-
வரி ஆலோசகர் பிரசாத் 1000/-

மொத்தம் 29 ஆயிரம் ரூபாய்கள் ...

நிதி நல்கிய நல் இதயங்களுக்கு நன்றிகள்.

நிதி நல்கையாளர்களுக்கு நன்றி

அன்பன் 
மது




Comments