கடந்த மாதம் பல்லாங்குழி அமைப்பின் முன்னெடுப்பில் புதுக்கோட்டையில் நிகழ்ந்த குழந்தைகள் கலை இலக்கிய திருவிழா இந்நிகழ்விற்கு புதுகையைச் சேர்ந்த மூவர் நிதி அளித்திருந்தார்கள்.
இப்ராஹிம் பண்ணை நிர்வாகி டாக்டர் சாதிக், ஏ பி கே மெட்டல்ஸ் ஷண்முகம் மற்றும் மருத்துவர் ராம்தாஸ்.
இவர்களுடைய பங்களிப்பு நேரடியாக பல்லாங்குழி அமைப்பின் நிறுவனரின் கனகில் வரவு வைக்கப்பட்டது.
டாக்டர் சாதிக் ரூபாய் 15,000, ஏபிகே மெட்டல்ஸ் சண்முகம் ரூபாய் 15,000 இவர்களோடு இணைந்து மருத்துவர் ராம்தாஸ் 5000 ரூமைகளை வழங்கி நிகழ்வில் கலந்து கொண்ட சிறார்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுக்கு உணவு ஏற்பாட்டை செய்து தந்தனர்.
அமைப்பின் சார்பில் இவர்களை நேரடியாக சந்தித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.
நல்வோருக்கு
நன்றி
அன்பன்
மது
Comments
Post a Comment
வருக வருக