மது?

நான் வாசிப்பு மாற்றங்களை தரும் என்று நம்புகிற, பாடத்திற்கு வெளியிலும் வாசிக்கும் மாணவர்களை உருவாக்கும் ஒரு ஆசிரியன்.

ஜே.சி.ஐயின் மண்டலப் பயிற்சியாளர்களில் ஒருவன்.இராமநாதபுரத்தில் துவங்கி மன்னார்குடிவரை பல்வேறு நிலை மாணவர்களை சந்திக்கிற வாய்ப்பை எனக்கு தந்த இளைஞர் பேரியக்கம் ஜே.சி.ஐ.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்வியல் திறன்களை  இலவசமாக வழங்கிவரும் நிகில் நிறுவனத்தின் பயிற்சியாளர்களில் ஒருவன்.

மனைவி எனது பெயரில் குமுதத்திலும், கல்கியிலும் எழுதியிருப்பதால் அவர்கள் பெயரில் அடியேன் எழுதுகிறேன். அவர்கள் இணையத்திலும்  எனது பெயரில் எழுதி வருகிறார்,  அவர்களின் தள முகவரி http://makizhnirai.blogspot.in






Comments